← Back

Jigar Thanda Female Song Lyrics

Jigar Thanda Female Song Lyrics is a track from Tere Ishk Mein Tamil Film – 2025, Starring Dhanush, Kriti S and Others. This song was sung by Khatija Rahman, Amina Rafiq and Adithya RK and the music was composed by A. R. Rahman. Lyrics works are penned by Pa. Vijay. Singers : Khatija Rahman, Amina Rafiq and Adithya RK Music Director : A. R. Rahman Lyricist : Pa. Vijay Humming : .…………… Female : Jigar thandaare Jigar thandaare Kaadhal panna kanna pinna Kanavu sir-eh Female : Jigar thandaare Jigar thandaare Oxygenil alchemy thaan Nadakkudhu sir-eh Female : Romba cute thaan love-il imsaigal Hot and sweet thaan heart-in thollaigal Female : Jigar thandaare Jigar thandaare Kaadhal panna kanna pinna Kanavu sir-eh Humming : ………………….. Female : Love konjam cute-aakum Pesa vandha mute-aakum Arrow kuthum heart aakum Hoo oo oo ooo Female : Kaathu vaangum nerathil Kaadhal keedhal pannadhae Kappal yaeri kaadhal poidumae Hoo oo oo oo hoo Love -uh nee thottaalum Unna love-uh thottaalum Maatikkuva macha thannalae Female : Jigar thandaare Jigar thandaare Kaadhal panna kanna pinna Kanavu sir-eh Male : Humming Female : Insecure feel panni Idhayatha share panni Imsaigalai koottadhae nee..eee Sweater potta butterfly Nenjukulla sutha vei Feelings kku filter podaadhae Hoo oo ooo ooo Nenjukulla lesaaga Yedho onnu paasaaga Sollamale kaathirukaadhe..eyyy Female : Jigar thandaare Jigar thandaare Kaadhal panna kanna pinna Kanavu sir-eh Female : Jigar thandaare Jigar thandaare Oxygenil alchemy thaan Nadakkudhu sir-eh Female : Romba cute thaan love-il imsaigal Hot and sweet thaan heart-in thollaigal Female : Jigar thandaare Jigar thandaare Kaadhal panna kanna pinna Kanavu sir-eh Humming : …………………..
பாடகர்கள் : கத்தீஜா ரஹ்மான், அமினா ரஃபிக் மற்றும் ஆதித்யா ஆர்.கே இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பாடலாசிரியர் : பா. விஜய் ஹம்மிங் : …………………… பெண் : ஜிகர்ரு தந்தாரே ஜிகர்ரு தந்தாரே காதல் பண்ண கண்ணா பின்னா கனவு சார்ரே பெண் : ஜிகர்ரு தந்தாரே ஜிகர்ரு தந்தாரே ஆக்சிஜனில் ஆல்கமி தான் நடக்குது சார்ரே பெண் : ரொம்ப க்யூட்தான் லவ்-யில இம்சைகள் ஹாட் அண்ட் ஸ்வீட்டுதான் ஹார்ட்டின் தொல்லைகள் பெண் : ஜிகர்ரு தந்தாரே ஜிகர்ரு தந்தாரே காதல் பண்ண கண்ணா பின்னா கனவு சார்ரே ஹம்மிங் : ……………………. பெண் : லவ்வு கொஞ்சம் க்யூட்-ஆக்கும் பேச வந்தா மியூட்-ஆக்கும் ஆரோவ் குத்தும் ஹார்ட் ஆக்கும் ஹூ ஓ ஓ ஓஓ….. பெண் : காத்து வாங்கும் நேரத்தில் காதல் கீதல் பண்ணாதே கப்பல் ஏறி காதல் போய்டுமே ஹூ ஓ ஓ ஓ ஹூ லவ்வ நீ தொட்டாலும் உன்ன லவ்வு தொட்டாலும் மாட்டிக்குவ மச்சான் தன்னால பெண் : ஜிகர்ரு தந்தாரே ஜிகர்ரு தந்தாரே காதல் பண்ண கண்ணா பின்னா கனவு சார்ரே ஆண் : ஹம்மிங் பெண் : இன்செக்யூர் பீல் பண்ணி இதயத்த ஷேர் பண்ணி இம்சைகளை கூட்டாதே நீ……ஈஈ ஸ்வெட்டர் போட்டா பட்டர்பிளை நெஞ்சுக்குள்ள சுத்த வேய் பீலிங்க்ஸ்க்கு பில்டர் போடாதே ஹூ ஓ ஓஓஓஓ நெஞ்சுக்குள்ள லேசாக ஏதோ ஒண்ணு பாசாக சொல்லாமலே காத்திருக்காதே..ஏய்ய்ய்ய் பெண் : ஜிகர்ரு தந்தாரே ஜிகர்ரு தந்தாரே காதல் பண்ண கண்ணா பின்னா கனவு சார்ரே பெண் : ஜிகர்ரு தந்தாரே ஜிகர்ரு தந்தாரே ஆக்சிஜனில் ஆல்கமி தான் நடக்குது சார்ரே பெண் : ரொம்ப க்யூட்தான் லவ்-யில இம்சைகள் ஹாட் அண்ட் ஸ்வீட்டுதான் ஹார்ட்டின் தொல்லைகள் பெண் : ஜிகர்ரு தந்தாரே ஜிகர்ரு தந்தாரே காதல் பண்ண கண்ணா பின்னா கனவு சார்ரே ஹம்மிங் : …………………….