← Back

Ulagathil Ulla Athisayam (Female) Song Lyrics

Singer : Sujatha Music by : Deva Lyrics by : Pa. Vijay Female : …………. Female : Ulagaththil ulla adhisayam ettu Unnaiyum serththu Vaanaththil ulla giragangal paththu Unnaiyum serththu Female : Sanga tamil naangu Unnai unnai serththu Ennudan neethaan sernthapothu Rendalla naam ondru Female : Oo….oo…..ooo…. Ulagaththil ulla adhisayam ettu Unnaiyum serththu Chorus : ………………. Female : Kurukuru paarvaiyilae Nee kurumbaai parppaai adhai rasiththaen Untha peyar arugil En peyarai ezhuthi dhinam rasiththaen Female : Engo naan paarththaal Nee ennai paarkkiraai adhai rasiththaen Ennai pirigaiyilae un kangal Kalangumae adhai rasiththaen Female : En kannil chinnathaai Oru thoosu pattathum achchachcho endru solvaai Antha thudippinai naan rasiththaen…oo….oo….oo… Female : …………… Female : Unthan kaal suvadai En kaalgal thodavum adhu sugamae Unnai paarththu kondae En aayul kazhinthaal adhu sugamae Female : Unthan moochchaiththaan en moochchil Yaettruvaen adhu sugamae Unnai parppatharkku naan Thavikkum thavippilae oru sugamae Female : Un veettu megamthaan En veettai kadanthaal Ennullae oru sugamae Adhu eppothum thani sugamae…oo…oo…. Female : Ulagaththil ulla adhisayam ettu Unnaiyum serththu Vaanaththil ulla giragangal paththu Unnaiyum serththu Female : Sanga tamil naangu Unnai unnai serththu Ennudan neethaan sernthapothu Rendalla naam ondru…..aa…aahhaah Female : …………………
பாடகி : சுஜாதா இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : பா. விஜய் பெண் : ………………………….. பெண் : உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து உன்னையும் சேர்த்து பெண் : சங்கத்தமிழ் நான்கு உன்னை உன்னை சேர்த்து என்னுடன் நீதான் சேர்ந்தபோது ரெண்டல்ல நாம் ஒன்று…… பெண் : ஓ…..ஓ…..ஓ….. உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து குழு : …………………. பெண் : குறுகுறு பார்வையிலே நீ குறும்பாய் பார்ப்பாய் அதை ரசித்தேன் உந்தன் பெயர் அருகில் என் பெயரை எழுதி தினம் ரசித்தேன் பெண் : எங்கோ நான் பார்த்தால் நீ என்னை பார்க்கிறாய் அதை ரசித்தேன் என்னை பிரிகையிலே உன் கண்கள் கலங்குமே அதை ரசித்தேன் பெண் : என் கண்ணில் சின்னதாய் ஒரு தூசு பட்டதும் அச்சச்சோ என்று சொல்வாய் அந்த துடிப்பினை நான் ரசித்தேன்…..ஓ…..ஓ…..ஓ….. பெண் : ……………………….. பெண் : உந்தன் கால் சுவடை என் கால்கள் தொடவும் அது சுகமே உன்னை பார்த்துக் கொண்டே என் ஆயுள் கழிந்தால் அது சுகமே பெண் : உந்தன் மூச்சைத்தான் என் மூச்சில் ஏற்றுவேன் அது சுகமே உன்னை பார்ப்பதற்கு நான் தவிக்கும் தவிப்பிலே ஒரு சுகமே பெண் : உன் வீட்டு மேகம்தான் என் வீட்டை கடந்தால் என்னுள்ளே ஒரு சுகமே அது எப்போதும் தனி சுகமே…….ஓ…..ஓ…..ஓ….. பெண் : உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து உன்னையும் சேர்த்து பெண் : சங்கத்தமிழ் நான்கு உன்னைஉன்னை சேர்த்து என்னுடன் நீதான் சேர்ந்தபோது ரெண்டல்ல நாம் ஒன்று…அ…ஆஹாஹ்.. பெண் : லால லல்ல லா லால் லால் லாலல் லால லா லால் லாலல் லால லா லால லல்ல லா லால் லால் லாலல் லால லா லால் லாலல் லால லா