← Back

Polladha Ulagam Song Lyrics

Singers : Dhanush and Arivu Music by : G. V. Prakash Kumar Male : Hey…idhu polladha ulagam Nee romba sharp aah iru Yaarukkum yaar enna koraichal Nee konjam mass aah iru Male : Avan rightunbaan bro Ivan thappumbaan bro Idha ellathaiyum kettaakka How will you grow Male : Unna kingunbaan bro Vuttaa godunbaanbro Apram sangootha poraannu How will you know Male : Un rootta nee podu Un match ah nee aadu Ada aaru ballum sixer adi daa Male : Hey…idhu polladha ulagam Nee romba sharp aah iru Yaarukkum yaar enna koraichal Nee konjam mass aah iru Mass aah iru Male : Ae.. Male : En vazhi pudichaalum I love you maa Maa maa maa.. Nee enna veruthaalum I love you maa Maa maa maa.. Male : Large aah nee jeichaathaan Small aah nee aadi ppo Nee sindhum vervaikku Poomaalai soodikko Male : Pudicha vaazhka simple naalum Gethu thaana bro Vizhunthu porandu enthiruchaalum Worth uh thaana bro Male : Ae.. un rootta nee podu Nee podu Un match ah nee aadu Nee aadu Ada aaru baallum sixer adi daa Male : Hey…ey idhu polladha ulagam Nee romba sharp aah iru Yaarukkum yaar enna koraichal Nee konjam mass aah iru Mass aah iru Male : Avan rightunbaan bro Ivan thappumbaan bro Idha ellathaiyum kettaakka How will you grow Male : Unna kingunbaan bro Vuttaa godunbaanbro Apram sangootha poraannu How will you know Male : When are you will Gonna be you right you gonna be the hero Never get to that You know what i said Savage savage chase bro Male : When are you will Gonna be you right you gonna be the hero Never get to that You know what i said Savage savage chase bro
பாடகர்கள் : தனுஷ் மற்றும் அறிவு இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : ஏய் இது பொல்லாத உலகம் நீ ரொம்ப ஷார்ப்பா இரு யாருக்கும் யார் என்ன குறைச்சல் நீ கொஞ்சம் மாஸா இரு ஆண் : அவன் ரைட் என்பான் ப்ரோ இவன் தப்பும்பான் ப்ரோ இது எல்லாத்தையும் கேட்டாக்க ஹவ் வில் யு குரோ ஆண் : உன்ன கிங் என்பான் ப்ரோ வுட்டா காட் என்பான் ப்ரோ அப்றம் சங்கூத போறான்னு ஹவ் வில் யு நோ ஆண் : உன் ரூட்ட நீ போடு உன் மேட்ச்ச ஆ நீ ஆடு அட ஆறு பால்-உம் சிக்ஸர் அடி டா ஆண் : ஏய் இது பொல்லாத உலகம் நீ ரொம்ப ஷார்ப்பா இரு யாருக்கும் யார் என்ன குறைச்சல் நீ கொஞ்சம் மாஸா இரு ஆண் : ஏ ….. ஆண் : என் வழி புடிச்சாலும் ஐ லவ் யூ மா மா மா மா…. நீ என்ன வெறுத்தாலும் ஐ லவ் யூ மா மா மா மா ஆண் : லார்ஜ் ஆ நீ ஜெயிச்சாட்டா ஸ்மால் ஆ நீ ஆடிக்கோ நீ சிந்தும் வேர்வைக்கு பூ மாலை சூடிக்கோ புடிச்ச வாழ்க்க ஸிம்பிள்னாலும் கெத்து தான ப்ரோ விழுந்து பொரண்டு எந்திரிச்சாலும் வொர்த் தான ப்ரோ ஆண் : ஏ …உன் ரூட்ட நீ போடு உன் மேட்ச்ச ஆ நீ ஆடு அட ஆறு பால்-உம் சிக்ஸர் அடி டா ஆண் : ஏய்..இ .. இது பொல்லாத உலகம் நீ ரொம்ப ஷார்ப்பா இரு யாருக்கும் யார் என்ன குறைச்சல் நீ கொஞ்சம் மாஸா இரு ஆண் : அவன் ரைட் என்பான் ப்ரோ இவன் தப்பும்பான் ப்ரோ இது எல்லாத்தையும் கேட்டாக்க ஹவ் வில் யு குரோ ஆண் : உன்ன கிங் என்பான் ப்ரோ வுட்டா காட் என்பான் ப்ரோ அப்றம் சங்கூத போறான்னு ஹவ் வில் யு நோ ஆண் : …………………………