← Back

Agaram Tamizhukku Sigaram Song Lyrics

Singers : Seerkazhi Govindarajan and Sarala Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Agaram tamizhukku sigaram Aakkam sevaikku ookkam Chorus : Agaram tamizhukku sigaram Aakkam sevaikku ookkam Male : Irakkam karunaikku vilakkam Eegai nallavar vazhakkam Chorus : Irakkam karunaikku vilakkam Eegai nallavar vazhakkam Chorus : Agaram tamizhukku sigaram Aakkam sevaikku ookkam Male : Uyarvai tharuvathu ozhukkam Adhai oorum ulagum mathikkum Chorus : Adhai oorum ulagum mathikkum Male : Uyarvai tharuvathu ozhukkam Adhai oorum ulagum mathikkum Male : Thavaruthal manithanin pazhakkam Adhai unarnthaal mannippu kidaikkum Female : Thavaruthal manithanin pazhakkam Adhai unarnthaal mannippu kidaikkum Chorus : Agaram tamizhukku sigaram Aakkam sevaikku ookkam Male : Naanayam nampikkai uzhaippu Nam naalaiya ulagaththil madhippu Female : Nam naalaiya ulagaththil madhippu Male : Naanayam nampikkai uzhaippu Nam naalaiya ulagaththil madhippu Male : Naattaiyum veettaiyum mathiththu Naam nadanthaal ulagam namakku Female : Naattaiyum veettaiyum mathiththu Naam nadanthaal ulagam namakku Chorus : Agaram tamizhukku sigaram Aakkam sevaikku ookkam Irakkam karunaikku vilakkam Eegai nallavar vazhakkam Chorus : Agaram tamizhukku sigaram Aakkam sevaikku ookkam
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் சரளா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : அகரம் தமிழுக்கு சிகரம் ஆக்கம் சேவைக்கு ஊக்கம் குழு : அகரம் தமிழுக்கு சிகரம் ஆக்கம் சேவைக்கு ஊக்கம் ஆண் : இரக்கம் கருணைக்கு விளக்கம் ஈகை நல்லவர் வழக்கம் குழு : இரக்கம் கருணைக்கு விளக்கம் ஈகை நல்லவர் வழக்கம் குழு : அகரம் தமிழுக்கு சிகரம் ஆக்கம் சேவைக்கு ஊக்கம் ஆண் : உயர்வை தருவது ஒழுக்கம் அதை ஊரும் உலகும் மதிக்கும் குழு : அதை ஊரும் உலகும் மதிக்கும் ஆண் : உயர்வை தருவது ஒழுக்கம் அதை ஊரும் உலகும் மதிக்கும் ஆண் : தவறுதல் மனிதனின் பழக்கம் அதை உணர்ந்தால் மன்னிப்பு கிடைக்கும் பெண் : தவறுதல் மனிதனின் பழக்கம் அதை உணர்ந்தால் மன்னிப்பு கிடைக்கும் குழு : அகரம் தமிழுக்கு சிகரம் ஆக்கம் சேவைக்கு ஊக்கம் ஆண் : நாணயம் நம்பிக்கை உழைப்பு நம் நாளைய உலகத்தில் மதிப்பு பெண் : நம் நாளைய உலகத்தில் மதிப்பு ஆண் : நாணயம் நம்பிக்கை உழைப்பு நம் நாளைய உலகத்தில் மதிப்பு ஆண் : நாட்டையும் வீட்டையும் மதித்து நாம் நடந்தால் உலகம் நமக்கு பெண் : நாட்டையும் வீட்டையும் மதித்து நாம் நடந்தால் உலகம் நமக்கு குழு : அகரம் தமிழுக்கு சிகரம் ஆக்கம் சேவைக்கு ஊக்கம் இரக்கம் கருணைக்கு விளக்கம் ஈகை நல்லவர் வழக்கம் குழு : அகரம் தமிழுக்கு சிகரம் ஆக்கம் சேவைக்கு ஊக்கம்