← Back

Malligai Pooppottu Kannanukku Song Lyrics

Singers : T. M. Soundarajan and Soolamangalam Rajalakshmi Music by : M. L. Srikanth Female : Malligai poopottu Kannanukku mangala neerattu Male : Sembaga poopottu Paadu oru senthamizh thaalattu Female : Malligai poopottu Kannanukku mangala neerattu Male : Sembaga poopottu Paadu oru senthamizh thaalattu Senthamizh thaalattu Female : Aayar kudiyinil oodhu kuzhalodu Kannan vilayattu Andha devi yasodharai maarbil Avanukku eppavum thaalattu Female : Aayar kudiyinil oodhu kuzhalodu Kannan vilayattu Andha devi yasodharai maarbil Avanukku eppavum thaalattu Male : Thaavi urithanil yeri irukkira Vennai thirudi vittu Thaavi urithanil yeri irukkira Vennai thirudi vittu Avan thathi nadakkira paadhathil Konjidum muthu sathangai kattu Avan thathi nadakkira paadhathil Konjidum muthu sathangai kattu Male : Malligai poopottu Kannanukku mangala neerattu Female : Sembaga poopottu Paadu oru senthamizh thaalattu Senthamizh thaalattu Female : Vaanvelidhanil poovirundhaal Adhai thedi parikkatuma Vaanvelidhanil poovirundhaal Adhai thedi parikkatuma Indha gyaana maganukku korththu Koduthathai soodi kalikattumaa Indha gyaana maganukku korththu Koduthathai soodi kalikattumaa Male : Devaraasukku thoodhanuppi avar Thaeraiyum ketkkattuma Devaraasukku thoodhanuppi avar Thaeraiyum ketkkattuma Magan oorvalam pogindra kaalthilae Nindru paarthu rasikkattumaa Magan oorvalam pogindra kaalthilae Nindru paarthu rasikkattumaa Both : Malligai poopottu Kannanukku mangala neerattu Sembaga poopottu Paadu oru senthamizh thaalattu Senthamizh thaalattu Male : Haaa…..aaa… Female : Haa….aa…. Both : Hmm mm mm …hmm mm mm
பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் சூலமங்கள ராஜலக்ஷ்மி இசை அமைப்பாளர் : எம். எல். ஸ்ரீகாந்த் பெண் : மல்லிகைப் பூப்போட்டு கண்ணனுக்கு மங்கல நீராட்டு ஆண் : செண்பகப் பூப்போட்டு பாடு ஒரு செந்தமிழ்த் தாலாட்டு.. பெண் : மல்லிகைப் பூப்போட்டு கண்ணனுக்கு மங்கல நீராட்டு ஆண் : செண்பகப் பூப்போட்டு பாடு ஒரு செந்தமிழ்த் தாலாட்டு.. செந்தமிழ்த் தாலாட்டு.. பெண் : ஆயர் குடியினில் ஊது குழலோடு கண்ணன் விளையாட்டு அந்த தேவி யசோதரை மார்பில் அவனுக்கு எப்பவும் தாலாட்டு ஆண் : தாவி உரிதனில் ஏறி இருக்கிற வெண்ணெய் திருடிவிட்டு… தாவி உரிதனில் ஏறி இருக்கிற வெண்ணெய் திருடிவிட்டு… அவன் தத்தி நடக்கிற பாதத்தில் கொஞ்சிடும் முத்து சதங்கை கட்டு அவன் தத்தி நடக்கிற பாதத்தில் கொஞ்சிடும் முத்து சதங்கை கட்டு ஆண் : மல்லிகைப் பூப்போட்டு கண்ணனுக்கு மங்கல நீராட்டு பெண் : செண்பகப் பூப்போட்டு பாடு ஒரு செந்தமிழ்த் தாலாட்டு.. செந்தமிழ்த் தாலாட்டு.. பெண் : வானவெளிதனில் பூவிருந்தால் அதை தேடி பறிக்கட்டுமா வானவெளிதனில் பூவிருந்தால் அதை தேடி பறிக்கட்டுமா இந்த ஞான மகனுக்கு கோர்த்து கொடுத்ததை சூடிக் களிக்கட்டுமா இந்த ஞான மகனுக்கு கோர்த்து கொடுத்ததை சூடிக் களிக்கட்டுமா ஆண் : தேவரரசுக்கு தூதனுப்பி அவர் தேரையும் கேட்கட்டுமா தேவரரசுக்கு தூதனுப்பி அவர் தேரையும் கேட்கட்டுமா மகன் ஊர்வலம் போகின்ற காலத்திலே நின்று பார்த்து ரசிக்கட்டுமா…… மகன் ஊர்வலம் போகின்ற காலத்திலே நின்று பார்த்து ரசிக்கட்டுமா….. இருவர் : மல்லிகைப் பூப்போட்டு கண்ணனுக்கு மங்கல நீராட்டு செண்பகப் பூப்போட்டு பாடு ஒரு செந்தமிழ்த் தாலாட்டு.. செந்தமிழ்த் தாலாட்டு.. ஆண் : ஹா …ஆ…. பெண் : ஹா…ஆஅ…. இருவர் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ….