← Back

Maname Mayangathae Song Lyrics

Singer : K. J. Jesudass Music by : Raveendran Male : Manamae mayangaathae vidiyum kalangaathae Vidhi seitha velaiyadi magalae Kulamagal kolangal ponathae Male : Manamae mayangaathae vidiyum kalangaathae… Male : Vaazhnthu paarththathu vaadagai vaazhkkai Uriyaval vanthaal vazhi vidadi Poosi paarththathu yaar thantha manjal Aval manjal thaanae azhiththidadi Male : Adadaa kalainthathu maangalya vesham Naalaikku veroru naadagam Male : Manamae mayangaathae vidiyum kalangaathae… Male : Oomai naadagam yaenadi pennae Unmaiyai solla thayakkam enna Pillai seitha paavamum enna Vellai selaiyai maruppathenna Vazhakkil kuzhappangal theerppugal engae Vaazhvathu naadaga vaazhkkaiyae Male : Manamae mayangaathae vidiyum kalangaathae Vidhi seitha velaiyadi magalae Kulamagal kolangal ponathae Male : Manamae mayangaathae vidiyum kalangaathae…
பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : ரவீந்திரன் ஆண் : மனமே மயங்காதே விடியும் கலங்காதே விதி செய்த வேலையடி மகளே குலமகள் கோலங்கள் போனதே ஆண் : மனமே மயங்காதே விடியும் கலங்காதே… ஆண் : வாழ்ந்து பார்த்தது வாடகை வாழ்க்கை உரியவள் வந்தாள் வழி விடடி பூசி பார்த்தது யார் தந்த மஞ்சள் அவள் மஞ்சள் தானே அழித்திடடி ஆண் : அடடா கலைந்தது மாங்கல்ய வேஷம் நாளைக்கு வேறொரு நாடகம் ஆண் : மனமே மயங்காதே விடியும் கலங்காதே… ஆண் : ஊமை நாடகம் ஏனடி பெண்ணே உண்மையை சொல்ல தயக்கம் என்ன பிள்ளை செய்த பாவமும் என்ன வெள்ளை சேலையை மறுப்பதென்ன வழக்கில் குழப்பங்கள் தீர்ப்புகள் எங்கே வாழ்வது நாடக வாழ்க்கையே.. ஆண் : மனமே மயங்காதே விடியும் கலங்காதே விதி செய்த வேலையடி மகளே குலமகள் கோலங்கள் போனதே ஆண் : மனமே மயங்காதே விடியும் கலங்காதே…