← Back

Netru Naan Paarthathum Song Lyrics

Singer : Sathya Prakash Music by : D. Imman Male : Netru naan paarthadhum Unnaithaana sol Indru naan kaanbadhum Unnaithaana sol Male : Aadai maara Jaadai maara Koondhal paadham Yaavum maara Male : Kangalo un kangalo Maaravillai Kangalo en kangalo Yemaravillai Poi kooravillai Male : Netru naan paarthadhum Unnaithaana sol Indru naan kaanbadhum Unnaithaana sol Male : Pallikooda vaasam meendum Thalli pona nesam meendum Dhooraththil un vaasnai Enai thaakkudhadi Male : Paarvayai un paarvayai Edhir paakkudhadi Manam ketkudhadi….. (Ketkudhadi ketkudhadi….. Ketkudhadi ketkudhadi…..)
பாடகர் : சத்ய பிரகாஷ் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : நேற்று நான் பார்த்ததும் உன்னைத்தானா சொல் இன்று நான் காண்பதும் உன்னைத்தானா சொல் ஆண் : ஆடை மாற ஜாடை மாற கூந்தல் பாதம் யாவும் மாற ஆண் : கண்களோ உன் கண்களோ மாறவில்லை கண்களோ என் கண்களோ ஏமாற வில்லை பொய் கூறவில்லை ஆண் : நேற்று நான் பார்த்ததும் உன்னைத்தானா சொல் இன்று நான் காண்பதும் உன்னைத்தானா சொல் ஆண் : பள்ளிக்கூட வாசம் மீண்டும் தள்ளி போன நேசம் மீண்டும் தூரத்தில் உன் வாசனை என்னை தாக்குதடி ஆண் : பார்வையை உன் பார்வையை எதிர் பாக்குதடி மனம் கேட்குதடி ( கேட்குதடி கேட்குதடி கேட்குதடி கேட்குதடி )