← Back

Kanaadha Deepam Song Lyrics

Singers : Arjun, Sinduri and Padmalatha Music by : G. V. Prakash Kumar Lyrics by : Yugabharathi Female : Pon vaan engum poo minnal mazhai thoovudhae Vin meen koottam thean sindha vilaiyadudhae En aanandham neer vandhu unai serudhae Un pol ingu yaar endru puram pesudhae Male : Kaanaadha dheebam ondrai Un kangal kaattidudhae Kan moodidaamal naanum kaana kaadhal kooppidudhae Ketkaadha geedham ondrai Un kaigal meettidudhae Nee pesidaamal pesum pechai nenjam kettidudhae Male : Kulirodai meedhu yaaro veesiya moongil Unai paadaamal paadi poga edho aagidudhae Karum paarai meedhu kaalam thooriya thooral Enai neelaambal poovai maatta nesam koodidudhae Male : Kaanaadha dheebam ondrai Un kangal kaattidudhae Kan moodidaamal naanum kaana kaadhal kooppidudhae Ketkaadha geedham ondrai Un kaigal meettidudhae Nee pesidaamal pesum pechai nenjam kettidudhae Male : Un kai kortha naan poga thooram kuraiyum En ull moochum unai sera kaadhala kuraiyum Un kan paartha naan vaazha kaalam vidiyum Unai kaanaamal irunthaalae raathiri thodarum Male : Thanneer meedhu oor podum kolam azhiyum Per anbaale uyir podum kolamaa azhiyum En vaai vaarthai nee ketka vaazhvae niraium Unai moochodu mudi poda neengumae piraiyum Male : Kaanaadha dheebam ondrai Un kangal kaattidudhae Kan moodidaamal naanum kaana kaadhal kooppidudhae Ketkaadha geedham ondrai Un kaigal meettidudhae Nee pesidaamal pesum pechai nenjam kettidudhae
பாடகர்கள் : அர்ஜுன் சிந்தூரி மற்றும் பத்மலதா இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : யுகபாரதி பெண்கள் : பொன் வான் எங்கும் பூ மின்னல் மழை தூவுதே வின் மீன் கூட்டம் தேன் சிந்த விளையாடுதே என் ஆனந்தம் நீர் வந்து உனை சேருதே உன் போல் இங்கு யார் என்று புறம் பேசுதே ஆண் : காணாத தீபம் ஒன்றை உன் கண்கள் காட்டிடுதே கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே கேட்காத கீதம் ஒன்றை உன் கைகள் மீட்டிடுதே நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே ஆண் : குளிரோடை மீது யாரோ வீசிய மூங்கில் உனை பாடாமல் பாடி போக எதோ ஆகிடுதே கரும் பாறை மீது காலம் தூறிய தூறல் எனை நீலாம்பல் பூவை மாற்ற நேசம் கூடிடுதே ஆண் : காணாத தீபம் ஒன்றை உன் கண்கள் காட்டிடுதே கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே கேட்காத கீதம் ஒன்றை உன் கைகள் மீட்டிடுதே நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே ஆண் : உன் கை கோர்த்த நான் போக தூரம் குறையும் என் உள் மூச்சும் உனை சேர காதலா குறையும் உன் கண் பார்த்த நான் வாழ காலம் விடியும் உனை காணாமல் இருந்தாலே ராத்திரி தொடரும் ஆண் : தண்ணீர் மீது ஊர் போடும் கோலம் அழியும் பேர் அன்பாலே உயிர் போடும் கோலமா அழியும் என் வாய் வார்த்தை நீ கேட்க வாழ்வேன் இறையும் உனை மூச்சோடு முடி போட நீங்குமே பிறையும் ஆண் : காணாத தீபம் ஒன்றை உன் கண்கள் காட்டிடுதே கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே கேட்காத கீதம் ஒன்றை உன் கைகள் மீட்டிடுதே நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே