← Back

Nadodi Mannargale Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Maragadha Mani Female : Aaaaaaaaa ahahaa Aaaaaaaaa ahahaa Aaaaa aaaaa aaa ahaahaa Whistling : …………………… Female : Naadodi mannargale vanakkam vanakkam Naan paadum mellisaiyo inikkum inikkum Nilavai pidiththu… Tharayil sirai vaithaalum Velicham kodukkum adhuthaan enakkum Velicham kodukkum adhuthaan enakkum Female : Naadodi mannargale vanakkam vanakkam Naan paadum mellisaiyo inikkum inikkum Nilavai pidiththu… Tharayil sirai vaithaalum Velicham kodukkum adhuthaan enakkum Velicham kodukkum adhuthaan enakkum Female : Kaanbadhenna idhu maayama Male : No Female : Kaanbadhenna idhu maayama En rasigaril pala vagai Idhu oru pudhu vagai Ungal nesam vaazhga Female : Aada sonnal adhu nyaayama Female : Please Female : Aada sonnal adhu nyaayama Ada yamunaiyai sirai kondu Kuvalaikkul adaikira Unga veeram vaazhga Female : Ada kaasugal pottadhum Pookkira poochedi naan Indru kaithattum osaiyil pookira poochedi thaan Male : Super…. Female : Rasanai vaazhga Male : Thank you… Female : Rasigan vaazhga Females : Thank you Female : Rasanai vaazhga… Rasigan vaazhga… Female : Naadodi mannargale vanakkam vanakkam Naan paadum mellisaiyo inikkum inikkum Female : Vesham pottu naan aadinaal En ravikayil irukira malarukku thavikira Aangal koottam angae Males : Aangal koottam angae Female : Vesham indri indru aadinen En nagampatta idam thottu Kovil katta thudikkira Nanbar koottam ingae Females : Nanbar koottam ingae Female : Ada naanmugan thalayilae Pottadhu poi ezhuthu Naan rasiganin netriyil Iduvadhu kai ezhuthu Rasanai vaazhga… Rasigan vaazhga… Rasanai vaazhga… Rasigan vaazhga… Female : Naadodi mannargale vanakkam vanakkam Naan paadum mellisaiyo inikkum inikkum Nilavai pidiththu… Tharayil sirai vaithaalum Velicham kodukkum adhuthaan enakkum Chorus : Nadanam vaazhga nadigai vaazhga Nalamaai vaazhga naalum vaazhga Vaazhga vaazhga valamudan vaazhga
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : மரகதமணி பெண் : ஆஆஆஆ அஹஹா ஆஆஆஆ அஹஹா ஆஆஆ ஆஆஆ ஆ அஹஹா விசில் : …………………………. பெண் : நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம் நான் பாடும் மெல்லிசையோ இனிக்கும் இனிக்கும் நிலவை பிடித்து தரையில் சிறை வைத்தாலும் வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும் வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும் பெண் : நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம் நான் பாடும் மெல்லிசையோ இனிக்கும் இனிக்கும் நிலவை பிடித்து தரையில் சிறை வைத்தாலும் வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும் வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும் பெண் : காண்பதென்ன இது மாயமா ஆண் : நோ பெண் : காண்பதென்ன இது மாயமா என் ரசிகரில் பல வகை இது ஒரு புது வகை உங்கள் நேசம் வாழ்க பெண் : ஆட சொன்னால் அது நியாயமா பெண் : ப்ளீஸ் பெண் : ஆட சொன்னால் அது நியாயமா அட யமுனையை சிறை கொண்டு குவளைக்குள் அடைக்கிற உங்கள் வீரம் வாழ்க பெண் : அட காசுகள் போட்டதும் பூக்கிற பூச்செடி நான் இன்று கைதட்டம் ஒசையில் பூக்கிற பூச்செடிதான் ஆண் : சூப்பர்….. பெண் : ரசனை வாழ்க ஆண் : தேங்க் யூ பெண் : ரசிகன் வாழ்க பெண்கள் : தேங்க் யூ பெண் : ரசனை வாழ்க ரசிகன் வாழ்க பெண் : நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம் நான் பாடும் மெல்லிசையோ இனிக்கும் இனிக்கும் பெண் : வேஷம் போட்டு நான் ஆடினால் என் ரவிகையில் இருக்கிற மலருக்கு தவிக்கிற ஆண்கள் கூட்டம் அங்கே ஆண்கள் : ஆண்கள் கூட்டம் அங்கே பெண் : வேஷம் இன்றி இன்று ஆடினேன் என் நகம்பட்ட இடம் தொட்டு கோயில் கட்ட துடிக்கிற நண்பர் கூட்டம் இங்கே பெண்கள் : நண்பர் கூட்டம் இங்கே பெண் : அட நாண்முகன் தலைகளில் போட்டது பொய் எழுத்து நான் ரசிகனின் நெற்றியில் இடுவது கை எழுத்து ரசனை வாழ்க ரசிகன் வாழ்க ரசனை வாழ்க ரசிகன் வாழ்க பெண் : நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம் நான் பாடும் மெல்லிசையோ இனிக்கும் இனிக்கும் நிலவை பிடித்து தரையில் சிறை வைத்தாலும் வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும் குழு : நடனம் வாழ்க நடிகை வாழ்க நலமாய் வாழ்க நாளும் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க