← Back

Un Ennam Enge Song Lyrics

Singer : P. Susheela Music by : Ilayaraja Female : Haa…aa haahaa… Aa haahaa…aaa…aa… Female : Un ennam engae engae Nee thaedum vannam ingae ponnoviyam Un ennam engae engae Nee thaedum vannam ingae ponnoviyam Female : Kannil minnum Kanavugal unnai vellum Kannil minnum Kanavugal unnai vellum Pudhu raagam pudhu thaalam Damadama dingding Female : Un ennam engae engae Nee thaedum vannam ingae ponnoviyam Female : Thaenoorum kamban thamizh paadi Vandhaalae vaidhaegi naeril Malaiyaala kalaiyaaga mangai Silai pola vandhaalae naeril… Female : Thendral vandhu vilaiyaadum gangai nadhiyo Mandram endrum paaraattum anga kaviyo Engengu nee sendra podhum Nee thaedum oru paadal ingu Pudhu raagangal thaalangal Damadama dingding Female : Un ennam engae engae Nee thaedum vannam ingae ponnoviyam Un ennam engae engae Nee thaedum vannam ingae ponnoviyam Female : Ponnaaga vadivaana dhaegam Poovodu vilaiyaadum vaasam Nilavaaga oli veesum kangal Alaiyaadum karu maega koondhal Female : Sandham solli jadhi paadum anna nadaiyo Konji konji vilaiyaadum vanjikkodiyo Engengu nee sendra podhum Nee thaedum oru paadal ingu Pudhu raagangal thaalangal Damadama dingding Female : Un ennam engae engae Nee thaedum vannam ingae ponnoviyam Un ennam engae engae Nee thaedum vannam ingae ponnoviyam Female : Kannil minnum Kanavugal unnai vellum Kannil minnum Kanavugal unnai vellum Pudhu raagam pudhu thaalam Damadama dingding Female : Un ennam engae engae Nee thaedum vannam ingae ponnoviyam Un ennam engae engae Nee thaedum vannam ingae ponnoviyam
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹா….ஆ….ஹாஹா ஆ ஹாஹா….ஆஅ…..ஆ….. பெண் : உன் எண்ணம் எங்கே எங்கே நீ தேடும் வண்ணம் இங்கே பொன்னோவியம் உன் எண்ணம் எங்கே எங்கே நீ தேடும் வண்ணம் இங்கே பொன்னோவியம் பெண் : கண்ணில் மின்னும் கனவுகள் உன்னை வெல்லும் கண்ணில் மின்னும் கனவுகள் உன்னை வெல்லும் புது ராகம் புது தாளம் டமடம டிங்டிங் பெண் : உன் எண்ணம் எங்கே எங்கே நீ தேடும் வண்ணம் இங்கே பொன்னோவியம் பெண் : தேனூறும் கம்பன் தமிழ் பாடி வந்தாலே வைதேகி நேரில் மலையாள கலையாக மங்கை சிலை போல வந்தாலே நேரில்…. பெண் : தென்றல் வந்து விளையாடும் கங்கை நதியோ மன்றம் என்றும் பாராட்டும் அங்க கவியோ எங்கெங்கு நீ சென்ற போதும் நீ தேடும் ஒரு பாடல் இங்கு புது ராகங்கள் தாளங்கள் டமடம டிங்டிங் பெண் : உன் எண்ணம் எங்கே எங்கே நீ தேடும் வண்ணம் இங்கே பொன்னோவியம் உன் எண்ணம் எங்கே எங்கே நீ தேடும் வண்ணம் இங்கே பொன்னோவியம் பெண் : பொன்னாக வடிவான தேகம் பூவோடு விளையாடும் வாசம் நிலவாக ஒளி வீசும் கண்கள் அலையாடும் கரு மேக கூந்தல் பெண் : சந்தம் சொல்லி ஜதி பாடும் அன்ன நடையோ கொஞ்சி கொஞ்சி விளையாடும் வஞ்சிக்கொடியோ எங்கெங்கு நீ சென்ற போதும் நீ தேடும் ஒரு பாடல் இங்கு புது ராகங்கள் தாளங்கள் டமடம டிங்டிங் பெண் : உன் எண்ணம் எங்கே எங்கே நீ தேடும் வண்ணம் இங்கே பொன்னோவியம் உன் எண்ணம் எங்கே எங்கே நீ தேடும் வண்ணம் இங்கே பொன்னோவியம் பெண் : கண்ணில் மின்னும் கனவுகள் உன்னை வெல்லும் கண்ணில் மின்னும் கனவுகள் உன்னை வெல்லும் புது ராகம் புது தாளம் டமடம டிங்டிங் பெண் : உன் எண்ணம் எங்கே எங்கே நீ தேடும் வண்ணம் இங்கே பொன்னோவியம் உன் எண்ணம் எங்கே எங்கே நீ தேடும் வண்ணம் இங்கே பொன்னோவியம்