← Back

Aasai Povathu Vinnile Song Lyrics

Singer : S. P. Balasubramanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Aasai povathu vinnilae Kaalgal povathu mannilae Aasai povathu vinnilae Kaalgal povathu mannilae Male : Paalam podungal yaaravathu Paadi aadungal indraavathu Paalam podungal yaaravathu Paadi aadungal indraavathu Male : Ingu kaangindra sorkangal Irandil ondraana varkkangal Ingu kaangindra sorkangal Irandil ondraana varkkangal Sattam illaatha sangangal Dharmam paaraatha thangangal Male : Kattidam jolikkirathu Asthivaaram azhugirathu Male : Aasai povathu vinnilae Kaalgal povathu mannilae Male : Yaarum sinthattum kanneerai Neengal theliyungal panneerai Yaarum sinthattum kanneerai Neengal theliyungal panneerai Irutil eppothum inbangal Velichcham vanthaalthaan thunbangal Male : Inbangal thoonguvathillai Thunbangaloom appadithaaan Male : Paththu pathinondru pannirendu Sothu pala kodi namakkundu Pattra vaiyungal ippothu Paavam santhippathu eppothu Male : Uzhuuthavargal vaadugiraargal Aruthavargal aadugiraargal Male : Aasai povathu vinnilae Kaalgal povathu mannilae Paalam podungal yaaravathu Paadi aadungal indraavathu Male : Deivam sila neram sinthikkum Mannil palaperai mannikkum Deivam sila neram sinthikkum Mannil palaperai mannikkum Male : Intha mandrathil aadungal Antha mannippai koorungal Iraivaa….aa….aa… Ennai manniththuvidu…
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஆசை போவது விண்ணிலே கால்கள் போவது மண்ணிலே ஆசை போவது விண்ணிலே கால்கள் போவது மண்ணிலே ஆண் : பாலம் போடுங்கள் யாராவது பாடி ஆடுங்கள் இன்றாவது பாலம் போடுங்கள் யாராவது பாடி ஆடுங்கள் இன்றாவது ஆண் : இங்கு காண்கின்ற சொர்க்கங்கள் இரண்டில் ஒன்றான வர்க்கங்கள் இங்கு காண்கின்ற சொர்க்கங்கள் இரண்டில் ஒன்றான வர்க்கங்கள் சட்டம் இல்லாத சங்கங்கள் தர்மம் பாராத தங்கங்கள் ஆண் : கட்டிடம் ஜொலிக்கிறது அஸ்திவாரம் அழுகிறது…. ஆண் : ஆசை போவது விண்ணிலே கால்கள் போவது மண்ணிலே ஆண் : யாரும் சிந்தட்டும் கண்ணீரை நீங்கள் தெளியுங்கள் பன்னீரை யாரும் சிந்தட்டும் கண்ணீரை நீங்கள் தெளியுங்கள் பன்னீரை இருட்டில் எப்போதும் இன்பங்கள் வெளிச்சம் வந்தால்தான் துன்பங்கள் ஆண் : இன்பங்கள் தூங்குவதில்லை துன்பங்களூம் அப்படித்தான் ஆண் : பத்து பதினொன்று பன்னிரண்டு சொத்து பல கோடி நமக்குண்டு பற்ற வையுங்கள் இப்போது பாவம் சந்திப்பது எப்போது ஆண் : உழுதவர்கள் வாடுகிறார்கள் அறுத்தவர்கள் ஆடுகிறார்கள் ஆண் : ஆசை போவது விண்ணிலே கால்கள் போவது மண்ணிலே பாலம் போடுங்கள் யாராவது பாடி ஆடுங்கள் இன்றாவது ஆண் : தெய்வம் சில நேரம் சிந்திக்கும் மண்ணில் பலபேரை மன்னிக்கும் தெய்வம் சில நேரம் சிந்திக்கும் மண்ணில் பலபேரை மன்னிக்கும் ஆண் : இந்த மன்றத்தில் ஆடுங்கள் அந்த மன்னிப்பை கூறுங்கள் இறைவா ஆஆ…. என்னை மன்னித்துவிடு…….