← Back

Kaadhalukkoru College Song Lyrics

Singers : A. L. Raghavan and L. R. Eswari Music by : S. M. Subbaiah Naidu Female : Ooho ho ho oo ho oo Male : ooho ooho oohhho ho….oo…. Male : Kadhalukkoru collage Hoi hoi hoi Unthan kannukullae theriyuthadi Soi soi soi Kanaththaiyae yaedaaga Ennaththaiyae ezhuththaaga Unnidamthaan rappagalaa Padikka poraendi Female : Maaththi maaththi padikkiromae Hoi hoi hoi Naama maala maaththum saedhi enna Soi soi soi Maadhaththilae thai maasam Mangalamaai thaali katti Naadhasvara vaaththiyaththai Ketka venaamaa Male : Kadhalukkoru collage Hoi hoi hoi Unthan kannukullae theriyuthadi Soi soi soi Male : Thaali katta thudikkireandi Thagappaanaalae muzhikkiraendi….ee….ee… Thaali katta thudikkireandi Thagappaanaalae muzhikkiraendi Veettilae naan velli koojaa Veliyilathaan chinna raajaa Vetkakettai pakkuvamaa Maththiduvaenae naan maaththiduvaenae… Male : Adi sakka Female : Thideer maelam Male : Kalyaana panthalilae Dudumdudumdudum… Male : Kadhalukkoru collage Hoi hoi hoi Unthan kannukullae theriyuthadi Soi soi soi Male : Joker-ru seettu pola Jodi thedi oodamaattaen Joker-ru seettu pola Jodi thedi oodamaattaen Jockyyil race-su pola Jaakkirathai thavaramaattaen Thambathiyaai vaazhap porom Santhegam ennaunakku santhegam enna Female : Manjaththilae padikkum paadam Manasukullae padikkalaamae…ae… Manjaththilae padikkum paadam Manasukullae padikkalaamae… Chandhiranum vantha pinnae Sariththiraththa thodangikkalaam Santhosamaa koottaaga kanakku podalaam Vatti kanakku podalaam Male : Haa….onnu rendu Female : Aahaa haa melae venaam Male : Thanaalae purinjuduchchaa…kuvaa kuvaa… Male : Kadhalukkoru collage Hoi hoi hoi Unthan kannukullae theriyuthadi Soi soi soi Female : Maaththi maaththi padikkiromae Hoi hoi hoi Naama maala maaththum seadhi enna Soi soi soi Both : ………………….
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : ஓஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹ்ஹோ ஹோ…ஓ.. ஆண் : காதலுக்கொரு காலேஜ் ஹோய் ஹோய் ஹோய் உந்தன் கண்ணுக்குள்ளே தெரியுதடி சொய் சொய் சொய் கன்னத்தையே ஏடாக எண்ணத்தையே எழுத்தாக உன்னிடம்தான் ராப்பகலா படிக்கப் போறேன்டி பெண் : மாத்தி மாத்தி படிக்கிறோமே ஹோய் ஹோய் ஹோய் நாம மால மாத்தும் சேதி என்ன சொய் சொய் சொய் மாதத்திலே தை மாசம் மங்கலமாய் தாலி கட்டி நாதஸ்வர வாத்தியத்தை கேட்க வேணாமா ஆண் : காதலுக்கொரு காலேஜ் ஹோய் ஹோய் ஹோய் உந்தன் கண்ணுக்குள்ளே தெரியுதடி சொய் சொய் சொய் ஆண் : தாலி கட்ட துடிக்கிறேன்டி தகப்பனாலே முழிக்கிறேன்டி…ஈ….ஈ…. தாலி கட்ட துடிக்கிறேன்டி தகப்பனாலே முழிக்கிறேன்டி வீட்டிலே நான் வெள்ளி கூஜா வெளியிலதான் சின்ன ராஜா வெட்ககேட்டை பக்குவமா மாத்திடுவேனே நான் மாத்திடுவேனே… பெண் : மேட்டிலே பெஞ்ச மழை பள்ளத்திலே பாஞ்சது போல்….ஏ….ஏ… மேட்டிலே பெஞ்ச மழை பள்ளத்திலே பாஞ்சது போல் ஏழை என்னைத் தேடி வந்த கோழை மகராஜனே தேங்காயும் சீனியும் போல சேர வேணாமா நாம் சேர வேணாமா ஆண் : அடி சக்க…… பெண் : திடீர் மேளம் ஆண் : கல்யாண பந்தலிலே டுடும்டுடும்டுடும்…… ஆண் : காதலுக்கொரு காலேஜ் ஹோய் ஹோய் ஹோய் உந்தன் கண்ணுக்குள்ளே தெரியுதடி சொய் சொய் சொய் ஆண் : ஜோக்கரு சீட்டுப் போல ஜோடி தேடி ஓடமாட்டேன்….. ஜோக்கரு சீட்டுப் போல ஜோடி தேடி ஓடமாட்டேன் ஜாக்கியில் ரேசுபோல ஜாக்கிரதை தவற மாட்டேன் தம்பதியாய் வாழப் போறோம் சந்தேகம் என்ன உனக்கு சந்தேகம் என்ன பெண் : மஞ்சத்திலே படிக்கும் பாடம் மனசுக்குள்ளே படிக்கலாமே…ஏ…. மஞ்சத்திலே படிக்கும் பாடம் மனசுக்குள்ளே படிக்கலாமே சந்திரனும் வந்த பின்னே சரித்திரத்த தொடங்கிக்கலாம் சந்தோஷமா கூட்டாக கணக்கு போடலாம் வட்டி கணக்கு போடலாம் ஆண் : ஹா….ஒண்ணு ரெண்டு….. பெண் : ஆஹ ஹா மேலேவேணாம் ஆண் : தன்னாலே புரிஞ்சிடுருச்சா…..குவா குவா….. ஆண் : காதலுக்கொரு காலேஜ் ஹோய் ஹோய் ஹோய் உந்தன் கண்ணுக்குள்ளே தெரியுதடி சொய் சொய் சொய் பெண் : மாத்தி மாத்தி படிக்கிறோமே ஹோய் ஹோய் ஹோய் நாம மால மாத்தும் சேதி என்ன சொய் சொய் சொய் இருவர் : …………………..