← Back

Vennilavae Vennilavae Song Lyrics

Singers : Hariharan and Sadhana Sargham Music by : A.R. Rahman Male : Vennilavae vennilavae vinnaithaandi varuvaayaa Vilaiyaada jodi thevai eehh Vennilavae vennilavae vinnaithaandi varuvaayaa Vilaiyaada jodi thevai eehh Male : Vennilavae vennilavae vinnaithaandi varuvaayaa Vilaiyaada jodi thevai Intha boologathil yaarum paarkkum munnae Unnai athikaalai anuppi vaippom Male : Ithu irullalla athu oliyalla Ithu rendodum seraatha ponneram Ithu irullalla athu oliyalla Ithu rendodum seraatha ponneram Male : Thalai Saaiaathae vizhi moodaathae Sila mottukkal sattendru poovaagum Pennae.. pennae.. Booloagam ellaamae thoongippona pinnae Pulloodu poo veezhum osai ketkum pennae Naam iravin madiyil pillaigal aavom paalootta nilavundu Female : Vennilavae vennilavae vinnaithaandi varuvaayaa Vilaiyaada jodi thevai Intha boologathil yaarum paarkkum munnae Unnai athikaalai anuppi vaippom Female : Ettaatha uyarathil nilavai vaithavan yaaru Kaiyoodu sikkaamal kaatrai vaithavan yaaru Male : Ithai enni enni iyarkaiyai viyakkiraen Ettaatha uyarathil nilavai vaithavan yaaru Female : Pennae… pennae Poongaatru ariyaamal poovai thirakka vendum Pookooda ariyaamal thaenai rusikka vendum Male : Ada ulagai rasikka vendum naan un pondra pennodu Female : Ahhh ahhh ahhha hahhaahahh Ahhh ahhh ahhha hahhaahahh Male : Vennilavae vennilavae vinnaithaandi varuvaayaa Vilaiyaada jodi thevai Male and Female : Intha boologathil yaarum paarkkum munnae Unnai athikaalai anuppi vaippom
பாடகி : சாதனா சா்கம் பாடகா் : ஹாிஹரன் இசையமைப்பாளா் : எ. ஆா். ரஹ்மான் ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை இந்த பூலோகத்தில் யாரும் பாா்க்கும் முன்னே உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் ஆண் : இது இருளல்ல அது ஒளியல்ல இது இரண்டோடும் சேராத பொன் நேரம் இது இருளல்ல அது ஒளியல்ல இது இரண்டோடும் சேராத பொன் நேரம் ஆண் : தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும் பெண்ணே பெண்ணே பூலோகம் எல்லாமே தூங்கிபோன பின்னே புல்லோடு பூவிழும் ஓசை கேட்கும் பெண்ணே நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலுாட்ட நிலவுண்டு பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை இந்த பூலோகத்தில் யாரும் பாா்க்கும் முன்னே உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் பெண் : எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு ஆண் : இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன் எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு பெண் : பெண்ணே பெண்ணே பூங்காற்று அறியாமல் பூவை திறக்க வேண்டும் பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும் ஆண் : அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு பெண் : ……………………………….. பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை ஆண் & பெண் : இந்த பூலோகத்தில் யாரும் பாா்க்கும் முன்னே உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்