← Back

Malargal Enge Song Lyrics

Singer : P. Susheela Music by : T. K. Ramamoorthy Lyrics by : Kannadasan Female : Malargal engae kungumam engae Manjal engae thozhi Manamaganai kaanum munnae Mangalam seiya vaadi Female : Malargal engae kungumam engae Manjal engae thozhi Manamaganai kaanum munnae Mangalam seiya vaadi Female : Mudhalvan enbaar iraivan enbaar Paramasivan enbaar Mudhalvan enbaar iraivan enbaar Paramasivan enbaar Avan moondru kannaal ennai kaana Maappillaiyai vandhaar Moondru kannaal ennai kaana Maappillaiyai vandhaar Female : Malargal engae kungumam engae Manjal engae thozhi Manamaganai kaanum munnae Mangalam seiya vaadi Female : Boomi kaakka nanjai unda Neelakanda devan Poovai pondra idhazhil konjam Amudhu unna vendum Female : Boomi kaakka nanjai unda Neelakanda devan Poovai pondra idhazhil konjam Amudhu unna vendum Female : Kaamanaiyae theeyilittaan Yogam kaakka vendi Kaamanaiyae theeyilittaan Yogam kaakka vendi Avan kaadhal thandha thee anaikka Maappillai aanaanadi Kaadhal thandha thee anaikka Maappillai aanaanadi Female : Malargal engae kungumam engae Manjal engae thozhi Manamaganai kaanum munnae Mangalam seiya vaadi Female : Manidhar sollum naangu vedham Azhaikkumadi avanai Mangai sollum vaedham kooda Mayakumadi sivanai Female : Manidhar sollum naangu vedham Azhaikkumadi avanai Mangai sollum vaedham kooda Mayakumadi sivanai Female : Devar soozhndha oorvalathai Naanum kaana vendum…aaa..aaa. Devar soozhndha oorvalathai Naanum kaana vendum Seval ondru koovum munbae Maalai sooda vendam Female : Malargal engae kungumam engae Manjal engae thozhi Manamaganai kaanum munnae Mangalam seiya vaadi
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : மலர்கள் எங்கே குங்குமம் எங்கே மஞ்சள் எங்கே தோழி மணமகனைக் காணும் முன்னே மங்களம் செய்ய வாடி…….. பெண் : மலர்கள் எங்கே குங்குமம் எங்கே மஞ்சள் எங்கே தோழி மணமகனைக் காணும் முன்னே மங்களம் செய்ய வாடி… பெண் : முதல்வர் என்பார் இறைவன் என்பார் பரமசிவன் என்பார் முதல்வர் என்பார் இறைவன் என்பார் பரமசிவன் என்பார் அவர் மூன்று கண்ணால் என்னைக் காண மாப்பிள்ளையை வந்தார்…… மூன்று கண்ணால் என்னைக் காண மாப்பிள்ளையை வந்தார் பெண் : மலர்கள் எங்கே குங்குமம் எங்கே மஞ்சள் எங்கே தோழி மணமகனைக் காணும் முன்னே மங்களம் செய்ய வாடி… பெண் : பூமி காக்க நஞ்சை உண்ட நீலகண்ட தேவன் பூவைப் போன்ற இதழில் கொஞ்சம் அமுதம் உண்ண வேண்டும் பெண் : பூமி காக்க நஞ்சை உண்ட நீலகண்ட தேவன் பூவைப் போன்ற இதழில் கொஞ்சம் அமுதம் உண்ண வேண்டும் பெண் : காமனையே தீயிலிட்டான் யோகம் காக்க வேண்டி காமனையே தீயிலிட்டான் யோகம் காக்க வேண்டி அவன் காதல் தந்த தீ அணைக்க மாப்பிள்ளை ஆனான்டி …. காதல் தந்த தீ அணைக்க மாப்பிள்ளை ஆனான்டி …. பெண் : மலர்கள் எங்கே குங்குமம் எங்கே மஞ்சள் எங்கே தோழி மணமகனைக் காணும் முன்னே மங்களம் செய்ய வாடி… பெண் : மனிதர் சொல்லும் நான்கு வேதம் அழைக்குமடி அவனை மங்கை சொல்லும் வேதம் கூட மயக்குமடி சிவனை பெண் : மனிதர் சொல்லும் நான்கு வேதம் அழைக்குமடி அவனை மங்கை சொல்லும் வேதம் கூட மயக்குமடி சிவனை பெண் : தேவர் சூழ்ந்த ஊர்வலத்தை நானும் காண வேண்டும் தேவர் சூழ்ந்த ஊர்வலத்தை நானும் காண வேண்டும் சேவலொன்று கூவுமுன்பு மாலை சூட வேண்டும்…… பெண் : மலர்கள் எங்கே குங்குமம் எங்கே மஞ்சள் எங்கே தோழி மணமகனைக் காணும் முன்னே மங்களம் செய்ய வாடி…