← Back

Yaro Ival Yaro Song Lyrics

Singers : Vijay Ragav and Alin Angel Music by : Charles Dhana Lyrics by : Ganesh GG Male : Hey! yaro! ival yaro! Oru puriyadha bodhai thalaikeruthe Male : Aacho! enna aacho! En kaalgal thadam thadumaruthae Male : Oho oh hu ho Oho oh hu ho Oho oh hu ho Oho hu oh hu ho Male : Yaradi mohini 2K la thavanai High quality diamond nee Janshi rani nee Male : High BP yethura Hot talkil thakkura Etti ninnu mutta kannil Thatti thukkura Male : Oh baby! oh baby! Sokkana single nee Love you nu sollu nee Thaliyoda maama ready Male : Oh baby! oh baby! Sokkana single nee Love you nu sollu nee Thaliyoda maama ready Male : One way-naalum Two way-naalum Kaalara nadaka nee venumae! Aayul varai anbaal enai Velvayadi en manalini Male : Adiyae venpaniyae unna konji Oru mutham thandha kuthama Thirudi thiruppi kududi Kannalae suttu kalavaram seidhaai Male : Vaadi vaadi rasathi Kaadhal senju kollendi Maanae thaenae ponmaanae Konjikilamdi Male : Oh baby! oh baby! Sokkana single nee Love you nu sollu nee Thaliyoda maama ready Male : Oh baby! oh baby! Sokkana single nee Love you nu sollu nee Thaliyoda maama ready Male : Thulayindriyae thavikindrathae! Moongilin thavipaaiyai arivaya nee Vellai mottu dhristi pottu Vizhioram yedho minnal vettu Male : Sugarae super figure Love illa life boru boru Sweety my beauty Love duty sethu pakava OT Male : Vaadi vaadi rasathi Kaadhal senju kollendi Maanae thaenae ponmaanae Konjikalamdi Male : Oh baby! oh baby! Sokkana single nee Love you nu sollu nee Thaliyoda maama ready Male : Oh baby! oh baby! Sokkana single nee Love you nu sollu nee Thaliyoda maama ready Female : Yaaro! ivan yaaro! Oru puriyadha bodhai thalaikeruthae Aacho! enna aacho! En kaalgal thadam thadumaruthae
பாடகர்கள் : விஜய் ராகவ் மற்றும் ஆளின் ஏஞ்சல் இசை அமைப்பாளர் : சார்லஸ் தனா பாடல் ஆசிரியர் : கணேஷ் ஜி ஜி ஆண் : ஹேய்! யாரோ! இவள் யாரோ! ஒரு புரியாத போதை தலைக்கேறுதே ஆச்சோ! என்ன ஆச்சோ! என் கால்கள் தடம் தடுமாறுதே ஆண் : ஓஹோ ஓ ஹு ஹோ ஓஹோ ஓ ஹு ஹோ ஓஹோ ஓ ஹு ஹோ ஓ ஹூ ஓ ஹூ ஹூ ஆண் : யார்டி மோகினி 2K ல தாவணி ஹை கோலிட்டி டைமன்ட நீ ஜான்சி ராணி நீ ஆண் : ஹை BP ஏத்துற ஹாட் டாக்கில் தாக்குற எட்டி நின்னு மூட்ட கண்ணில் தட்டி தூக்குற ஆண் : ஓ பேபி! ஓ பேபி! சோக்கான சிங்கிள் நீ லவ் யூ னு சொல்லு நீ தாலியோட மாமா ரெடி ஆண் : ஓ பேபி ஓ பேபி சோக்கான சிங்கிள் நீ லவ் யூ னு சொல்லு நீ தாலியோட மாமா ரெடி ஆண் : ஒன் வே-நாலும் டூ வே-நாலும் காலாற நடக்க நீ வேணுமே ஆயுள் வரை அன்பால் எனை வெல்வாயடி என் மானாலினி ஆண் : அடியே வெண்பனியே உன்ன கொஞ்சி ஒரு முத்தம் தந்தா குத்தமா திருடி திருப்பி கொடுடி கண்ணாலே சுட்டு கலவரம் செய்தாய் ஆண் : வாடி வாடி ராசாத்தி காதல் செஞ்சு கொல்லேன்டி மானே தேனே பொன்மானேன்னு கொஞ்சிக்கலாம்டி ஆண் : ஓ பேபி! ஓ பேபி! சோக்கான சிங்கிள் நீ லவ் யூ னு சொல்லு நீ தாலியோட மாமா ரெடி ஆண் : ஓ பேபி! ஓ பேபி! சோக்கான சிங்கிள் நீ லவ் யூ னு சொல்லு நீ தாலியோட மாமா ரெடி ஆண் : துணையின்றியே! தவிக்கின்றதே! மூங்கிலின் தவிப்பை அறியாய் நீ வெள்ளை மோட்டு திருஷ்டி பொட்டு விழியோரம் ஏதோ மின்னல் வெட்டு ஆண் : சுகரே! சூப்பர் ஃபிகரே! லவ் இல்லா லைஃப் போரு போரு ஸ்வீட்டி மை பியூட்டி லட் டூட்டி சேத்து பாக்கவா OT ஆண் : வாடி வாடி ராசாத்தி காதல் செஞ்சு கொல்லேன்டி மானே தேனே பொன்மானேன்னு கொஞ்சிக்கலாம்டி ஆண் : ஓ பேபி! ஓ பேபி! சோக்கனா சிங்கிள் நீ லவ் யூ னு சொல்லு நீ தாலியோட மாமா ரெடி ஆண் : ஓ பேபி! ஓ பேபி! சோக்கனா சிங்கிள் நீ லவ் யூ னு சொல்லு நீ தாலியோட மாமா ரெடி பெண் : யாரோ! இவன் யாரோ! ஒரு புரியாத போதை தலைக்கேறுதே! ஆச்சோ! என்ன ஆச்சோ! என் கால்கள் தடம் தடுமாறுதே!