← Back

Semmaan Magalai Song Lyrics

Singer : Pradeep Kumar Music by : Pradeep Kumar Male : Aaa….haa…haa…. Aaa……haaa…. Aaa….haa…haa…. Aaa……haaa…. Semmaan magalai Thirudum thirudan Semmaan magalai Thirudum thirudam Male : Penmaan murugan Piravaan iravaan Penmaan murugan Piravaan iravaan Male : Summa iru… Summa..aa…iru…. Summa iru sol ara endralumae Amma…aa…porul ondrum arindhilanae Chorus : Aahaaa…ahaaa……. Male : Mei marandhen Mei unarndhen Male : Aaa….haa…haa…. Aaa……haaa…. Aaa….haa…haa…. Aaa……haaa….
பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : பிரதீப் குமார் ஆண் : ஆ… ஹா.. ஹா… ஆ… ஹா… ஆ… ஹா.. ஹா… ஆ.. ஹா… செம்மான் மகளை திருடும் திருடன் செம்மான் மகளை திருடும் திருடன் ஆண் : பெண்மான் முருகன் பிறவான் இறவான் பெண்மான் முருகன் பிறவான் இறவான் ஆண் : சும்மா இரு… சும்மா… ஆ… இரு.. சும்மா இரு சொல் அர என்றாலுமே அம்மா.. ஆ.. பொருள் ஒன்றும் அறிந்திலேனே குழு : ஆஹா…. ஆஹா…… ஆண் : மெய் மறந்தேன் மெய் உணர்ந்தேன் ஆண் : ஆ… ஹா… ஹா… ஆ… ஹா… ஆ… ஹா… ஹா… ஆ… ஹா…