← Back

Paaril Sandhai Koottam Song Lyrics

Singer : P. A. Periya Nayagi Music by : G. Ramanathan Female : Sandhai kottamada aa a a aa Ulagamae sandhai koottamada idhil Ulavidum manidharilae nalloor pollaar Iru vagaiyaam gunamudaiyoor Varuvaar povaar adhu polae Female : Paaril or sandhai koottam Pala vagai manidha nadamattam Paaril or sandhai koottam Pala vagai manidha nadamattam Female : Yer pidithu dhinam paadupattu udal Ilaikkiraan oruvan Avan vervai sindhi vilaiyum Sugathilae thilaikkiraan oruvan Female : Yer pidithu dhinam paadupattu udal Ilaikkiraan oruvan Avan vervai sindhi vilaiyum Sugathilae thilaikkiraan oruvan Paaril or sandhai koottam Pala vagai manidha nadamattam Female : Kai mudhal illadhadhaalae Kadan vaanginaan vatti melae Kai mudhal illadhadhaalae Kadan vaanginaan vatti melae Female : Nambiyae udal pongum veiyililae Seigiraan vyabaaram Nambiyae udal pongum veiyililae Seigiraan vyabaaram Enna seidhum illaiyae saaram Female : Vaangiya kadanai thanthadhu poga Vattikkae seriyaachu Vaangiya kadanai thanthadhu poga Vattikkae seriyaachu Laabam vattikkae seriyaachu Paadupattadhellam veenaachu Female : Vatti vaangi kollaiadipavan Vaazhvu uyaral aachu Vatti vaangi kollaiadipavan Vaazhvu uyaral aachu Female : Vaazha ninaikkiraan oruvan Avanai vaatti vadhaikkiraan oruvan Vaazha ninaikkiraan oruvan Avanai vaatti vadhaikkiraan oruvan Paaril or sandhai koottam Pala vagai manidha nadamattam
பாடகி : பி. ஏ. பெரிய நாயகி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : சந்தைக் கூட்டமடா…ஆஆஆஆஆஆ…. உலகமே சந்தைக் கூட்டமடா இதில் உலவிடும் மனிதரிலே நல்லோர் பொல்லார் இரு வகையாம் குணமுடையோர் வருவார் போவார் அது போலே பெண் : பாரில் சந்தைக்கூட்டம் பல வகை மனித நடமாட்டம் பாரில் சந்தைக்கூட்டம் பல வகை மனித நடமாட்டம் பெண் : ஏர் பிடித்து தினம் பாடுபட்டு உடல் இளைக்கிறான் ஒருவன் அவன் வேர்வை சிந்தி விளையும் சுகத்திலே திளைக்கிறான் ஒருவன் பெண் : ஏர் பிடித்து தினம் பாடுபட்டு உடல் இளைக்கிறான் ஒருவன் அவன் வேர்வை சிந்தி விளையும் சுகத்திலே திளைக்கிறான் ஒருவன் பாரில் இதோ சந்தைக்கூட்டம் பல வகை மனித நடமாட்டம் பெண் : கை முதல் இல்லாததாலே கடன் வாங்கினான் வட்டி மேலே கை முதல் இல்லாததாலே கடன் வாங்கினான் வட்டி மேலே பெண் : நம்பியே உடன் பொங்கும் வெய்யிலிலே செய்கிறான் வியாபாரம் நம்பியே உடன் பொங்கும் வெய்யிலிலே செய்கிறான் வியாபாரம் என்ன செய்தும் இல்லையே சாரம் பெண் : வாங்கிய கடனை தந்தது போக வட்டிக்கே சரியாச்சு வாங்கிய கடனை தந்தது போக வட்டிக்கே சரியாச்சு லாபம் வட்டிக்கே சரியாச்சு பாடுபட்டதெல்லாம் வீணாச்சு பெண் : வட்டி வங்கி கொள்ளையடிப்பவன் வாழ்வு உயரலாச்சு வட்டி வங்கி கொள்ளையடிப்பவன் வாழ்வு உயரலாச்சு பெண் : வாழ நினைக்கிறான் ஒருவன் அவனை வாட்டி வதைக்கிறான் ஒருவன் வாழ நினைக்கிறான் ஒருவன் அவனை வாட்டி வதைக்கிறான் ஒருவன் பாரில் இதோ சந்தைக்கூட்டம் பல வகை மனித நடமாட்டம்…..