← Back

Vaetta Pen Vaetta Song Lyrics

Singer : Kavitha Gopi Music by : Ajeesh Ashok Female : Vetta penn vetta Petta un petta Setta un setta kaattu Female : Kotta un kotta Saatta un saatta Aattam un aattam aadu Female : Yeh alla alla thulla thulla Kaattungadaa palla Yeh vella vella sattai ellaam Kattungadaa billa Yeh thillu thillu ullavan ellaam Kitta vanthu nillu Yeh pulla pulla poochi ellaam Etta konjam thallu Female : Vetta penn vetta Petta un petta Setta un setta kaattu Female : Kotta un kotta Saatta un saatta Aattam un aattam aadu Male : Adiyae adiyae unna yevattaa Maan mela rockettaa Adiyae adiyae vanthu thaavattaa Un mela poo kattaa Male : Meda yeri naan pesi vanthaa Unna keppendi lime juice-ah Kotta mela en aachi vanthaa Inga vaarendi time passa Female : Mannodu seraatha mazhaiyum yedhu Pennodu seraatha uyir yedhu Simcardu illaatha cellum thaan yedhu Sittrinbam illaatha vaazhvedhu Male : Saridi irudi porudi Unna anganga thottukkiren Chorus : ……………………………………………
பாடகி : கவிதா கோபி இசையமைப்பாளர் : அஜீஷ் அசோக் பெண் : வேட்ட பெண் வேட்ட பேட்ட உன் பேட்ட சேட்ட உன் சேட்ட காட்டு பெண் : கோட்ட உன் கோட்ட சாட்ட உன் சாட்ட ஆட்டம் உன் ஆட்டம் ஆடு பெண் : யே அள்ள அள்ள துள்ள துள்ள காட்டுங்கடா பல்ல யே வெள்ள வெள்ள சட்டை எல்லாம் கட்டுங்கடா பில்ல யே தில்லு தில்லு உள்ளவன் எல்லாம் கிட்ட வந்து நில்லு யே புள்ள புள்ள பூச்சி எல்லாம் எட்ட கொஞ்சம் தள்ளு பெண் : வேட்ட பெண் வேட்ட பேட்ட உன் பேட்ட சேட்ட உன் சேட்ட காட்டு பெண் : கோட்ட உன் கோட்ட சாட்ட உன் சாட்ட ஆட்டம் உன் ஆட்டம் ஆடு ஆண் : அடியே அடியே உன்ன ஏவட்டா மான் மேல ராக்கெட்டா அடியே அடியே வந்து தாவட்டா உன் மேல பூ கட்டா ஆண் : மேடை ஏறி நான் பேசி வந்தா உன்ன கேப்பேன்டி லைம் ஜூஸா கோட்ட மேல என் ஆட்சி வந்தா இங்க வாரேன்டி டைம் பாஸா பெண் : மண்ணோடு சேராத மழையும் ஏது பெண்ணோடு சேராத உயிர் ஏது சிம் கார்டு இல்லாத செல்லும் தான் ஏது சிற்றின்பம் இல்லாத வாழ்வேது ஆண் : சரிடி இருடி பொறுடி உன்ன அங்கங்க தொட்டுக்கிறேன் குழு : ………………………………