← Back

Solai Poovil Malai Thendral Song Lyrics

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Solai poovil maalai thendral Paadum neram Aasai konda nenjam rendum Aadum kaalam Female : Pudhu naanam kollaamal Oru vaarthai illaamal Malar kangal naalum moodi kollum Kaadhal yogam Female : Solai poovil maalai thendral Paadum neram Male : Aasai konda nenjam rendum Aadum kaalam Female : Santhana kaadu Naan un senthamizh yedu Male : Maan vizhi maadhu Neeyo manmathan thoodhu Female : Megaththukkul minnal polae Nindraayae Minnal thedum thaazhampoovaai Naanum vanthenae Male : Dhaagam theerkkum thanneer polae Neeyum vanthaayae Thaavi paayum meenai polae Naanum aanenae Female : Vinnil illaa sorgam thannai Unnil ingae kandenae Male : Kallil illaa inbam unthan Sollil ingae kandenae Female : Lalalala lalalala lalalala lalalala Male : Lalalalala…….. Male : Solai poovil maalai thendral Paadum neram Female : Aasai konda nenjam rendum Aadum kaalam Male : Sennila medil Thanneer sernthathu polae Female : Aanathu nenjam Neeyen vaazhkaiyin sontham Male : Endrum endrum Endhan ullam unnodu Endhan nenjil pongum anbil Naalum neeraadu Female : Gangai vellam vattrum bothum Kaadhal vattraathu Thingal vaanil theyum bothum Sindhai theiyaathu Male : Mannil thondrum jenmam yaavum Unmel anbu maarathu Female : Unnai andri thendral kooda Endhan dhegam theendaathu Male : Lalalala lalalala lalalala lalalala Female : Lalalalala Female : Solai poovil maalai thendral Paadum neram Aasai konda nenjam rendum Aadum kaalam Male : Pudhu naanam kollaamal Oru vaarthai illaamal Malar kangal naalum moodi kollum Kaadhal yogam Male & Female : Solai poovil maalai thendral Paadum neram Aasai konda nenjam rendum Aadum kaalam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம் ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம் பெண் : புது நாணம் கொள்ளாமல் ஒரு வார்த்தை இல்லாமல் மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும் காதல் யோகம் பெண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம் ஆண் : ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம் பெண் : சந்தனக் காடு நானுன் செந்தமிழ் ஏடு ஆண் : மான் விழி மாது நீயோ மன்மதன் தூது பெண் : மேகத்துக்குள் மின்னல் போலே நின்றாயே மின்னல் தேடும் தாழம்பூவாய் நானும் வந்தேனே ஆண் : தாகம் தீர்க்கும் தண்ணீர் போலே நீயும் வந்தாயே தாவிப் பாயும் மீனைப் போலே நானும் ஆனேனே பெண் : விண்ணில் இல்லா சொர்க்கம் தன்னை உன்னில் இங்கே கண்டேனே ஆண் : கள்ளில் இல்லா இன்பம் உந்தன் சொல்லில் இங்கே கண்டேனே பெண் : லலலல லலலல லலலல லலலல ஆண் : லலலல ஆண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம் பெண் : ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம் ஆண் : சென்னில மேடில் தண்ணீர் சேர்ந்தது போலே பெண் : ஆனது நெஞ்சம் நீயென் வாழ்க்கையின் சொந்தம் ஆண் : என்றும் என்றும் எந்தன் உள்ளம் உன்னோடு எந்தன் நெஞ்சில் பொங்கும் அன்பில் நாளும் நீராடு பெண் : கங்கை வெள்ளம் வற்றும்போதும் காதல் வற்றாது திங்கள் வானில் தேயும்போதும் சிந்தை தேயாது ஆண் : மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும் உன்மேல் அன்பு மாறாது பெண் : உன்னை அன்றித் தென்றல் கூட எந்தன் தேகம் தீண்டாது ஆண் : லலலல லலலல லலலல லலலல பெண் : லலலல பெண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம் ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம் ஆண் : புது நாணம் கொள்ளாமல் ஒரு வார்த்தை இல்லாமல் மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும் காதல் யோகம் ஆண் மற்றும் பெண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம் ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்