← Back

Aasai Konda Manam Song Lyrics

Singer : P. Suseela Music by : S. M. Subbaih Naidu Female : Aasai konda manam Atho athovena Aadugindra vizhi idho idhovena Pesugindra idhazh edho edhovena Uravaa….naen Female : Aasai konda manam Adho adhovena Aadugindra vizhi idho idhovena Pesugindra idhazh edho edhovena Uravaa….naen Female : Vaazhai pondra udal Sugam sugam ena Vaasam poosum kuzhal Varum varum ena Vaadi pona idai Tharum tharum ena Silaiyaa…naen Female : Vaazhai pondra udal Sugam sugam ena Vaasam poosum kuzhal Varum varum ena Vaadi pona idai Tharum tharum ena Silaiyaa…naen Female : Aasai konda manam Adho adhovena Aadugindra vizhi idho idhovena Pesugindra idhazh edho edhovena Uravaa….naen Female : Naetru maalai varai Evan evan ena Kettu nindra malar Avan avan ena Kootti vanthavanin Gunam manam pera Porulaa…naen Female : Naetru maalai varai Evan evan ena Kettu nindra malar Avan avan ena Kootti vanthavanin Gunam manam pera Porulaa…naen Female : Aasai konda manam Adho adhovena Aadugindra vizhi idho idhovena Pesugindra idhazh edho edhovena Uravaa….naen Female : Aatru vellam enai Avan manaithanil Saerththu vaiththavudan Avan madithanil Yaetru konda sugam Idham Idham ena Inaiyaa…..naen Yaetru konda sugam Idham Idham ena Inaiyaa…..naen Female : Aasai konda manam Adho adhovena Aadugindra vizhi idho idhovena Pesugindra idhazh edho edhovena Uravaa….naen
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : ஆசைக் கொண்ட மனம் அதோ அதோவென ஆடுகின்ற விழி இதோ இதோவென பேசுகின்ற இதழ் எதோ எதோவென உறவா……னேன் பெண் : ஆசைக் கொண்ட மனம் அதோ அதோவென ஆடுகின்ற விழி இதோ இதோவென பேசுகின்ற இதழ் எதோ எதோவென உறவா……னேன் பெண் : வாழை போன்ற உடல் சுகம் சுகம் என வாசம் பூசும் குழல் வரும் வரும் என வாடிப் போன இடை தரும் தரும் என சிலையா…….னேன் பெண் : வாழை போன்ற உடல் சுகம் சுகம் என வாசம் பூசும் குழல் வரும் வரும் என வாடிப் போன இடை தரும் தரும் என சிலையா…….னேன் பெண் : ஆசைக் கொண்ட மனம் அதோ அதோவென ஆடுகின்ற விழி இதோ இதோவென பேசுகின்ற இதழ் எதோ எதோவென உறவா……னேன் பெண் : நேற்று மாலை வரை எவன் எவன் என கேட்டு நின்ற மலர் அவன் அவன் என கூட்டி வந்தவனின் குணம் மணம் பெற பொருளா……..னேன் பெண் : நேற்று மாலை வரை எவன் எவன் என கேட்டு நின்ற மலர் அவன் அவன் என கூட்டி வந்தவனின் குணம் மணம் பெற பொருளா……..னேன் பெண் : ஆசைக் கொண்ட மனம் அதோ அதோவென ஆடுகின்ற விழி இதோ இதோவென பேசுகின்ற இதழ் எதோ எதோவென உறவா……னேன் பெண் : ஆற்று வெள்ளம் எனை அவன் மனைதனில் சேர்த்து வைத்தவுடன் அவன் மடிதனில் ஏற்றுக் கொண்ட சுகம் இதம் இதம் என இணையா…….னேன் ஏற்றுக் கொண்ட சுகம் இதம் இதம் என இணையா…….னேன் பெண் : ஆசைக் கொண்ட மனம் அதோ அதோவென ஆடுகின்ற விழி இதோ இதோவென பேசுகின்ற இதழ் எதோ எதோவென உறவா……னேன்