← Back

Aaradi Kaathe Song Lyrics

Singer : Hariharan Music by : Harris Jayaraj Male : Aaradi kaaththae Aththukichu paarthae Adhiradi yeththae Acham illai aaththae Male : Ivan udaiyum kandu Nadaiyum kandu Seyalum kandu Gunamum kandu Alarum nenjam Adhigam undu Vinn saatchi Male : Ivan karvam kandu Kanivum kandu Thunivum kandu Thudippum kandu Adangum paergal Engum undu Mann saatchi Male : Ennachu yedhaachu Thottakkal poovaachu Male : Aaradi kaaththae Aththukichu paarthae Adhiradi yeththae Acham illai aaththae Male : Pechu mattum thaan Pechu ingu nammaalae Veechu veesinaa Veesiduvaan nammaalu Male : Un mugaththai paarthu Kattarukkum kaaththu Oothi vitta theeya Uththu uththu paaru Kangalukkul odum Kanthagathil aaru Male : Ettu vechi ettu vechi Vetri pottu thottu vaippaan Male : Aaradi kaaththae Aththukichu paarthae Adhiradi yeththae Acham illai aaththae Male : Pooti vechupaar Thool parakkum un paadu Thoondi vittutaa Thee pidikkum un kaadu Male : Munna vanthu ninna Un moochu muttum kanna Aah…yaaru ivan yaaru Kombanunu kooru Solli cholli seerum Thottu mattum paaru Male : Solli vechi solli vechi Sathiyathai kaaththu nirpaan Male : Aaradi kaaththae Aththukichu paarthae Adhiradi yeththae Acham illai aaththae
பாடகர் : ஹரிஹரன் இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் ஆண் : ஆறடி காத்தே அத்துக்கிச்சு பாத்தே அதிரடி ஏத்தே அச்சமில்லை ஆத்தே ஆண் : இவன் உடையும் கண்டு நடையும் கண்டு செயலும் கண்டு குணமும் கண்டு அலறும் நெஞ்சம் அதிகம் உண்டு விண் சாட்சி ஆண் : இவன் கர்வம் கண்டு கனிவும் கண்டு துனிவும் கண்டு துடிப்பும் கண்டு அடங்கும் பேர்கள் எங்கும் உண்டு மண் சாட்சி ஆண் : என்னாச்சு ஏதாச்சு தோட்டாக்கள் பூவாச்சு ஆண் : ஆறடி காத்தே அத்துக்கிச்சு பாத்தே அதிரடி ஏத்தே அச்சமில்லை ஆத்தே யே….யே ஆண் : பேச்சு மட்டும் தான் பேச்சு இங்கு நம்மாளே வீச்சு வீசினால் வீசிடுவான் நம்மாளே ஆண் : உன் முகத்தை பார்த்து காற்றருக்கும் காத்து ஊதி விட்ட தீயை உத்து உத்து பாரு கண்களுக்குள் ஓடும் கந்தகத்தில் ஆரு ஆண் : எட்டு வச்சு எட்டு வச்சு வெற்றி பொட்டு தொட்டு வைப்பான் ஆண் : ஆறடி காத்தே அத்துக்கிச்சு பாத்தே அதிரடி ஏத்தே அச்சமில்லை ஆத்தே ஆண் : பூட்டி வைச்சு பார் தூள் பறக்கும் உன் பாடு தூண்டி விட்டுட்டா தீப்பிடிக்கும் உன் காடு ஆண் : முன்ன வந்து நின்னா ஆஹா ஹா உன் மூச்சு முட்டும் கண்ணா ஆஹா ஹா ஹா யாரு இவன் யாரு கொம்பனுன்னு கூறு சொல்லி சொல்லி சீறும் தொட்டு மட்டும் பாரு ஆண் : சொல்லி வச்சு சொல்லி வச்சு சத்தியத்தை காத்து நிப்பான் ஆண் : ஆறடி காத்தே அத்துக்கிச்சு பாத்தே அதிரடி ஏத்தே அச்சமில்லை ஆத்தே