← Back

Chittu Kuruvi Song Lyrics

Singer : P. Susheela Music by : M.S. Viswanathan Female : { Chittu kuruvi Mutham koduthu Sernthida kandenae Sevvaanam kadalinilae Kalanthida kandenae } (3) Female : Mottu virintha malarinilae Vandu moozhgida kandenae Moongililae kaatru vanthu Mothida kandenae hoi Female : Chittu kuruvi Mutham koduthu Sernthida kandenae Sevvaanam kadalinilae Kalanthida kandenae Female : …………………….. Female : { Paranthu sella Ninaithu vitten enakum Siragillaiyae pazhaga Vanthen thazhuva vanthen Paravai thunaiyillaiyae } (2) Female : Eduthu solla Manamirunthum vaarthai Varavillaiyae enennavo Ninaivirunthum naanam Vidavillaiyae hoi Female : Chittu kuruvi Mutham koduthu Sernthida kandenae Sevvaanam kadalinilae Kalanthida kandenae Female : …………………… Female : Oru pozhuthu Malaraaga kodiyil irunthenaa Oru thadavai then koduthu Madiyil vizhunthenaa Female : Iravinilae Nilavinilae ennai Maranthenaa ilamai Tharum sugathinilae Kannam sivanthenaa hoi Female : Chittu kuruvi Mutham koduthu Sernthida kandenae Sevvaanam kadalinilae Kalanthida kandenae
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : { சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே } (3) பெண் : மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே மூங்கிலிலே காற்று வந்து மோதிட கண்டேனே ஹோய் பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே பெண் : ……………………….. பெண் : { பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே } (2) பெண் : எடுத்து சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய் பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே பெண் : ……………………….. பெண் : ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா பெண் : இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா ஹோய் பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே