← Back

Aadum Kattil Medai Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : Chandrabose Lyrics by : Kannadasan Chorus : ……………….. Male : Aadum kattil maedai katti aadadi rojaapoo Aanandhathil un sirippu azhagiya mathappu Female : Naal ellam onna thaan Pozhuthellam ennanthaan Amammaa rajaiya Ennamoo pesaiyaa Male : Aadum kattil maedai katti aadadi rojaapoo Female : Aanandhathil en sirippu azhagiya mathappu Male : Thangakatti un maeni Thagathamaai vandha jodhi Female : Ha hooi Singakutti un paarvai Saram saramaai sollum seidhi Male : Aadum sippi tharum muthukkal Female : Aasai kaati varum pavalangal Male : Koodum maalaiyum melangal Female : Saami munnae kalyanam Male : Aadum kattil maedai katti aadadi rojaapoo Female : Aanandhathil en sirippu azhagiya mathappu Chorus : …………… Female : Saandhu pottu un kaiyil Kungumamaai ida venum Saanthi endru un kaiyil Sangamamaai vida vendum Male : Moongil thottu varum kaatraaga Aathai thonda varum oottraaga Aadi aadi varum pattasu Aanum pennum koottaaga Male : Naalai ennu ennum bodhae Medhu medhuvaai engoo pogum Female : Ho hooi Kaeni thanni unnai meeri Nadhiyidamaa vilaiyaadum Female : Nalla sondham idhu methaikku Nalla pillai idhu aththaikku Male : Nalla neram idhu thathaikku Pathaam maadham thalaleloo Thalaleloo thalaleloo thalaleloo Male : Aadum kattil maedai katti aadadi rojaapoo Aanandhathil un sirippu azhagiya mathappu Female : Naal ellam onna thaan Pozhuthellam ennanthaan Amammaa rajaiya Ennamoo pesaiyaa Male : Aadum kattil maedai katti aadadi rojaapoo Female : Aanandhathil en sirippu azhagiya mathappu Chorus : ……………….
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் குழு : ………………… ஆண் : ஆடும் கட்டில் மேடை கட்டி ஆடடி ரோஜாப்பூ ஆனந்தத்தில் உன் சிரிப்பு அழகிய மத்தாப்பு பெண் : நாளெல்லாம் ஒன்னத்தான் பொழுதெல்லாம் எண்ணந்தான் அம்மம்மா ராஜய்யா என்னமோ பேசய்யா ஆண் : ஆடும் கட்டில் மேடை கட்டி ஆடடி ரோஜாப்பூ பெண் : ஆனந்தத்தில் உன் சிரிப்பு அழகிய மத்தாப்பு ஆண் : தங்கக்கட்டி உன் மேனி தகத்தமாய் வந்த ஜோதி பெண் : ஹா..ஹோய் சிங்கக்குட்டி உன் பார்வை சரஞ்சரமாய் சொல்லும் சேதி ஆண் : ஆடும் சிப்பி தரும் முத்துக்கள் பெண் : ஆசைக் காட்டி வரும் பவளங்கள் ஆண் : கூடும் மாலையும் மேளங்கள் பெண் : சாமி முன்னே கல்யாணம் ஆண் : ஆடும் கட்டில் மேடை கட்டி ஆடடி ரோஜாப்பூ பெண் : ஆனந்தத்தில் உன் சிரிப்பு அழகிய மத்தாப்பு குழு : ……………. பெண் : சாந்து போட்டு உன் கையில் குங்குமமாய் இட வேணும் சாந்தி என்று உன் கையில் சங்கமமாய் விட வேண்டும் ஆண் : மூங்கில் தொட்டு வரும் காற்றாக ஆத்தை தோண்ட வரும் ஊற்றாக ஆடி ஆடி வரும் பட்டாசு ஆணும் பெண்ணும் கூட்டாக ஆண் : நாளை எண்ணு எண்ணும்போதே மெது மெதுவாய் எங்கோ போகும் பெண் : ஹோ ஹோய் கேணித் தண்ணீ உன்னை மீறி நதியிடமா விளையாடும் ஆண் : நல்ல சொந்தம் இது மெத்தைக்கு நல்ல பிள்ளை இது அத்தைக்கு பெண் : நல்ல நேரம் இது தத்தைக்கு பத்தாம் மாதம் லாலேலோ…….. தாலேலோ தாலேலோ தாலேலோ ஆண் : ஆடும் கட்டில் மேடை கட்டி ஆடடி ரோஜாப்பூ ஆனந்தத்தில் உன் சிரிப்பு அழகிய மத்தாப்பு பெண் : நாளெல்லாம் ஒன்னத்தான் பொழுதெல்லாம் எண்ணந்தான் அம்மம்மா ராஜய்யா என்னமோ பேசய்யா ஆண் : ஆடும் கட்டில் மேடை கட்டி ஆடடி ரோஜாப்பூ பெண் : ஆனந்தத்தில் உன் சிரிப்பு அழகிய மத்தாப்பு குழு : …………………