← Back

Will You Be There Song Lyrics

Singers : Alyssa and Marie Music by : G. V. Prakash Kumar Female : Will you be there When i need you Will you be there When i want you Oh will you be there I can feel you Oh will you be there I love you Female : Unnaalae azhaganen Un arugae pen aanen Un siripil thoolaanen Indraeno veraanen Female : Idhu valiyillaa Noiyoo noiyoo Idhai thandhadhu yaar Neeyoo neeyoo Female : Nadandhadhai ninaipadhae thani Ninaipadhum nadakkuma ini Un kai viralil en kai viralgal Ondraaga theendum podhu saaralagi Hey ………. Female : Will you be there When i need you Will you be there When i want you Oh will you be there I can feel you Oh will you be there I love you Female : ………………………… Female : Enai thotrenae Yenoo yenoo Unai vendrenae Naanoo naanoo Female : Ilapadhum kaadhalil sugam Tholaigiren unnidam dhinam En yosaniyil… un vaasanayai Nee vandhu thoovi thoovi Thaavi pogiraai… Female : Will you be there When i need you Will you be there When i want you Oh will you be there I can feel you Oh will you be there I love you Female : Unnaalae azhaganen Un arugae pen aanen Ohh un siripil thoolaanen Indraeno veraanen
பாடகிகள் : அலிஸ்ஸா, மேரி இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் பெண் : வில் யூ பி தர் வென் ஐ நீட் யூ வில் யூ பி தர் வென் ஐ வாண்ட் யூ ஓ வில் யூ பி தர் ஐ கேன் பீல் யூ ஓ வில் யூ பி தர் ஐ லவ் யூ பெண் : உன்னாலே அழகானேன் உன்னருகே பெண்ணானேன் உன்சிரிப்பில் தூளானேன் இன்றேனோ வேரானேன் பெண் : இதுவலி இல்லா நோயோ நோயோ இதை தந்தது யார் நீயோ நீயோ பெண் : நடந்ததை நினைப்பதே தனி நினைப்பதும் நடக்குமா இனி உன் கைவிரலில் என் கைவிரல்கள் ஒன்றாக தீண்டும்போது சாரலாகி ஹே பெண் : வில் யூ பி தர் வென் ஐ நீட் யூ வில் யூ பி தர் வென் ஐ வாண்ட் யூ ஓ வில் யூ பி தர் ஐ கேன் பீல் யூ ஓ வில் யூ பி தர் ஐ லவ் யூ பெண் : …………………. பெண் : என்னை தோற்றேனே ஏனோ ஏனோ உன்னை வென்றேனே நானோ நானோ பெண் : இழப்பதும் காதலில் சுகம் தொலைகிறேன் உன்னிடம் தினம் என் யோசனையில் உன் வாசனையை நீவந்து தூவி தூவி தாவிபோகிறாய் பெண் : வில் யூ பி தர் வென் ஐ நீட் யூ வில் யூ பி தர் வென் ஐ வாண்ட் யூ ஓ வில் யூ பி தர் ஐ கேன் பீல் யூ ஓ வில் யூ பி தர் ஐ லவ் யூ பெண் : உன்னாலே அழகானேன் உன்னருகே பெண்ணானேன் உன்சிரிப்பில் தூளானேன் இன்றேனோ வேரானேன்