← Back

Kannile Song Lyrics

Singer : Adithya RK Music Director : Santhosh Narayanan Lyricist : Uma Devi Male : Kannile anaiyatha Thee alai Ennamellam alainthu Kaarirul sooluthe Male : Theeratha perum poraaga Thedal sumakindra kalam Male : Ondrirandaa pei manam Vovvondrume or niram Vizhiyile thengidum Kanavugal pazhikumo Unmaikkul thee suda Uravukkul peridai Ullam ennum thogai thaan Vendridumo? venthidumo? Yaaragumo? Bathil naan aagumo? Por soozhum vaazhvo Ithuvoo…ethuvooo..oo Male : Thanakkena vaazhnthidum Kanakkugal pottidum Suyanala kodugal Thodarumo? tholaiyumo? Oru thuli neerilum Nilam inge pookuthe Manithathai thorkathan Manam inge thudikuthe Veenagumo? uyir veenagumo? Thirai podum en vaazhkai ithuvo Kanavo oh oh oh oh oh oh Oh oh oh oh oh oh oh oh Ha ha ha
பாடகர் : ஆதித்யா ஆர் கே இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயண் பாடல் ஆசிரியர் : உமா தேவி ஆண் : கண்ணிலே அனையாத தீ அலை! என்னமெல்லாம் அலைந்து காரிருள் சூழுதே! ஆண் : தீராத பெரும் போராக தேடல் சுமக்கின்ற காலம் ஆண் : ஒன்றிரண்டா பேய் மனம்? ஒவ்வொன்றுமே ஓர் நிரம்! விழியிலே தேங்கிடும் கனவுகள் பழிக்குமோ? உண்மைக்குள் தீ சுட உறவுக்குள் பேரிடை உள்ளம் என்னும் தோகை தான் வென்றிடுமோ?.. வெந்திடுமோ?.. யாராகுமோ? பதில் நான் ஆகுமோ? போர் சூழும் வாழ்வோ இதுவோ எதுவோ …ஓ ஆண் : தனக்கென வாழ்ந்திடும் கணக்குகள் போட்டிடும் சுயநல கோடுகள் தொடருமோ?, தொலையுமோ? ஒரு துளி நீரிலும் நிலம் இங்கே பூக்குதே! மனிதத்தை தோற்கத்தான் மனம் இங்கே துடிக்குதே வீணாகுமோ? உயிர் வீணாகுமோ? திரை போடும் என் வாழ்க்கை.. இதுவோ? கணவோ.. இதுவோ? ஓ-ஓ-ஓ ஓ-ஓ-ஓ ஒ-ஒ-ஒ-ஒ ஒ-ஒ-ஒ-ஒ ஹா ஹா ஹா