← Back

O Maina Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Male : Ohooo…ohoo..oo.ooo Ohooo…ohoo..ooo.oo..oo Male : Laaa..laaa.laa.laa Laa..laa.laaa..laalaaa Laa.laa.laa.laalaa la la lala laa la la lala la Male : Oh maina… oh maina… Oh maina… oh maina… Idhu un kanna pon meena Odum pulli maana Povil sindhum thaena… Odum pulli maana Povil sindhum thaena…. Male : Oh maina… oh maina… Idhu un kanna pon meena Male : Munnuraiyai naan ezhutha Mudivuraiyai nee ezhutha Munnuraiyai naan ezhutha Mudivuraiyai nee ezhutha Nam uravai oorariya Naan tharava nee tharava Nam uravai oorariya Naan tharava nee tharava Male : Aada vandha thogai ondru Thedi vandha megam ondru Aada vandha thogai ondru Thedi vandha megam ondru Naadarindha kaadhal indru Naanam enna vendum ingu Iravenna pagalenna ithilenna thodarattumae Male : Oh maina… oh maina… Idhu un kanna pon meena Odum pulli maana Povil sindhum thaena… Male : Thamarai poo kaaleduthu Veethi valam povadhu pol Thamarai poo kaaleduthu Veethi valam povadhu pol Nee nadantha baavanaiyai Naan ezhutha mozhi illaiyae Male : Melirudhu paartha vannam Paalirukkum velli kannam Thoothu solla ketta pinnum Kaalam enna neram enna Varavidu tharavidu inippadhu inikattumae Male : Oh maina… oh maina… Idhu un kanna pon meena Odum pulli maana Povil sindhum thaena… Odum pulli maana Povil sindhum thaena… Male : Laaa..laaa.laa.laa Laa..laa.laaa..laalaaa Laa.laa.laa.laalaa la la lala laa la la lala la
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஒஹோ…..ஓஹோ…..ஓ…..ஓஒ ஒஹோ…..ஓஹோ…..ஓ…..ஓஒ ஆண் : லா…..லா ல்லா லா லா லா…..ல லால்லா லா லா லா லாலா ல ல லல லா லலலல ல ஆண் : ஓ மைனா…….ஓ மைனா……. ஓ மைனா……ஓ மைனா…… இது உன் கண்ணா பொன்மீனா ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா…… ஆண் : ஓ மைனா……ஓ மைனா…… இது உன் கண்ணா பொன்மீனா ஆண் : முன்னுரையை நான் எழுத முடிவுரையை நீ எழுத முன்னுரையை நான் எழுத முடிவுரையை நீ எழுத நம் உறவை ஊர் அறிய நான் தரவா நீ தரவா நம் உறவை ஊர் அறிய நான் தரவா நீ தரவா ஆண் : ஆட வந்த தோகை ஒன்று தேடி வந்த மேகம் ஒன்று ஆட வந்த தோகை ஒன்று தேடி வந்த மேகம் ஒன்று நாடறிந்த காதல் இன்று நாணம் என்ன வேண்டும் இங்கு இரவென்ன பகலென்ன இதிலென்ன தொடரட்டுமே ஆண் : ஓ மைனா……ஓ மைனா…… இது உன் கண்ணா பொன்மீனா ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா ஆண் : தாமரைப்பூ காலெடுத்து வீதிவலம் போவது போல் தாமரைப்பூ காலெடுத்து வீதிவலம் போவது போல் நீ நடந்த பாவனையை நான் எழுத மொழியில்லையே ஆண் : மேலிருந்து பார்த்த வண்ணம் பாலிருக்கும் வெள்ளிக் கன்னம் தூது சொல்லக் கேட்ட பின்னும் காலம் என்ன நேரம் என்ன வரவிடு தரவிடு இனிப்பது இனிக்கட்டுமே ஆண் : ஓ மைனா……ஓ மைனா…… இது உன் கண்ணா பொன்மீனா ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா…… ஆண் : லா…..லா ல்லா லா லா லா……ல லால்லா லா லா லா லாலா ல ல லல லா லலலல ல