← Back

Nilavu Vandhu Neeraada Song Lyrics

Singers : S. Janaki and Rajkumar Music by : M. S. Vishwanathan Male : Nilavu vandhu neeraada Female : Nerungi vandhu uravaada Male : Ilamai vandhu vilaiyaada Female : Idhayam pongum isai paada Male : Nilavu vandhu neeraada Female : Nerungi vandhu uravaada Male : Ilamai vandhu vilaiyaada Female : Idhayam pongum isai paada Male : Idhu thottu pidikkindra vayasu Female : Mella thulli kudhikkindra ilasu Male : Idhu thottu pidikkindra vayasu Female : Mella thulli kudhikkindra ilasu Male : Unnai katti pidikkattumaa Female : Naan kattru kodukkattumaa Male : Unnai katti pidikkattumaa Female : Naan kattru kodukkattumaa Male : Nilavu vandhu neeraada Female : Nerungi vandhu uravaada Male : Ilamai vandhu vilaiyaada Female : Idhayam pongum isai paada Female : Alai adikkudhu karai anaikkudhu Manam idhu thavikkudhu thaniyae Alai adikkudhu karai anaikkudhu Manam idhu thavikkudhu thaniyae Male : Idam irukkudhu malar manakkudhu Idam irukkudhu malar manakkudhu Azhaikkudhu sugam unaiyae Female : Iru kannam sivakkindra virundhu Male : Indha annam mayangattum kalandhu Female : Nenjil otti kidakkattumaa Male : Thaen kotti kodukkattumaa Female : Nilavu vandhu neeraada Male : Nerungi vandhu uravaada Female : Ilamai vandhu vilaiyaada Male : Idhayam pongum isai paada Male : Ezhil sirikkudhu thugil maraikkudhu Enai mayakkudhu kodi idaiyae Ezhil sirikkudhu thugil maraikkudhu Enai mayakkudhu kodi idaiyae Female : Pazham pazhuthadhum Ilai maraithadhum Pazham pazhuthadhum Ilai maraithadhum Parambarai iyarkaiyin muraiyae Male : Idhu muthu kulikkindra naeram Female : Naan alli kodukkindra odam Male : Pudhu sorgam thirakkattumae Female : Adhu sondham irukkattumae Male : Nilavu vandhu neeraada Female : Nerungi vandhu uravaada Male : Ilamai vandhu vilaiyaada Female : Idhayam pongum isai paada
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ராஜ்குமார் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நிலவு வந்து நீராட பெண் : நெருங்கி வந்து உறவாட ஆண் : இளமை வந்து விளையாட பெண் : இதயம் பொங்கும் இசைப் பாட ஆண் : நிலவு வந்து நீராட பெண் : நெருங்கி வந்து உறவாட ஆண் : இளமை வந்து விளையாட பெண் : இதயம் பொங்கும் இசைப் பாட ஆண் : இது தொட்டுப் பிடிக்கின்ற வயசு பெண் : மெல்ல துள்ளிக் குதிக்கின்ற இளசு ஆண் : இது தொட்டுப் பிடிக்கின்ற வயசு பெண் : மெல்ல துள்ளிக் குதிக்கின்ற இளசு ஆண் : உன்னைக் கட்டிப் பிடிக்கட்டுமா பெண் : நான் கத்துக் கொடுக்கட்டுமா ஆண் : உன்னைக் கட்டிப் பிடிக்கட்டுமா பெண் : நான் கத்துக் கொடுக்கட்டுமா ஆண் : நிலவு வந்து நீராட பெண் : நெருங்கி வந்து உறவாட ஆண் : இளமை வந்து விளையாட பெண் : இதயம் பொங்கும் இசைப் பாட பெண் : அலை அடிக்குது கரை அணைக்குது மனமிது தவிக்கிது தனியே அலை அடிக்குது கரை அணைக்குது மனமிது தவிக்கிது தனியே ஆண் : இடமிருக்குது மலர் மணக்குது இடமிருக்குது மலர் மணக்குது அழைக்குது சுகம் உனையே பெண் : இரு கன்னம் சிவக்கின்ற விருந்து ஆண் : இந்த அன்னம் மயங்கட்டும் கலந்து பெண் : நெஞ்சில் ஒட்டிக் கிடக்கட்டுமா ஆண் : தேன் கொட்டிக் கொடுக்கட்டுமா பெண் : நிலவு வந்து நீராட ஆண் : நெருங்கி வந்து உறவாட பெண் : இளமை வந்து விளையாட ஆண் : இதயம் பொங்கும் இசைப் பாட ஆண் : எழில் சிரிக்குது துகில் மறைக்குது எனை மயக்குது கொடியிடையே எழில் சிரிக்குது துகில் மறைக்குது எனை மயக்குது கொடியிடையே பெண் : பழம் பழுப்பதும் இலை மறைப்பதும் பழம் பழுப்பதும் இலை மறைப்பதும் பரம்பரை இயற்கையின் முறையே ஆண் : இது முத்து குளிக்கின்ற நேரம் பெண் : நான் அள்ளிக் கொடுக்கின்ற ஓடம் ஆண் : புது சொர்க்கம் திறக்கட்டுமே பெண் : அதில் சொந்தம் பிறக்கட்டுமே….. ஆண் : நிலவு வந்து நீராட பெண் : நெருங்கி வந்து உறவாட ஆண் : இளமை வந்து விளையாட பெண் : இதயம் பொங்கும் இசைப் பாட