← Back

Katti Anaikira Song Lyrics

Singer : Jeffery Jonathan Music by : G. V. Prakash Kumar Lyrics by : Jeffery Jonathan Male : Katti anaikkira mutham kodukkura Kannu adikkura neram paathu Konjam sirikkira konjam muraikkura Ippa en mela veesudhu kaathu Male : Katti anaikkira mutham kodukkura Kannu adikkura neram paathu Konjam sirikkira konjam muraikkura Ippa en mela veesudhu kaathu Male : Ava paarva onnu paathalae Aasa koodum ala polae Kaadhal vandhu enna Verodu urinjaalae Male : O my fiance Ava kooda dance-u Aadithaan podanum Naa reelsu Male : O my fiance Ava kooda france-u Poganum adhu en Couple goals- u Male : Katti anaikkira mutham kodukkura Kannu adikkura neram paathu Konjam sirikkira konjam muraikkura Ippa en mela veesudhu kaathu Male : Ava paarva onnu paathalae Aasa koodum ala polae Kaadhal vandhu enna Verodu urinjaalae Male : Kanna kuzhiyila kaathu pichi izhukkura Katterumba pola en manasu nasukkura Iyo iva enna thalla kaadhal valaiyila Male : Motta maadiyila kichu kichu mooturaa Vetta veliyila chellamaaga kadhaikkura Aiyoo iva love tholla thaanga mudila Male : Appan kooda pogaiyila ora kannil paathu Looku vittu looku vittu enna kolluraa Athanaiyum thaangi nirkkum ennoda heartu Kickkadichi kickkadichi start pannura Male : Thookathula kooda en kanavil vandhu Killivittu killivittu enna alluraa Thattukada orathiae halfboil thinna Phonadichu phonadichu torcher pannura Male : O my fiance Ava kooda dance-u Aadithaan podanum Naa reelsu Male : O my fiance Ava kooda france-u Poganum adhu en Couple goals- u Male : Katti anaikkira mutham kodukkura Kannu adikkura neram paathu Konjam sirikkira konjam muraikkura Ippa en mela veesudhu kaathu Male : Ava paarva onnu paathalae Aasa koodum ala polae Kaadhal vandhu enna Verodu urinjaalae
பாடகர்கள் : ஜெப்பெரி ஜோனதன் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : ஜெப்பெரி ஜோனதன் ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : கட்டி அணைக்கிறா முத்தம் கொடுக்கிறா கண்ணு அடிக்கிறா நேரம் பாத்து கொஞ்சி சிரிக்கிறா கொஞ்சி முறைக்கிறா இப்ப என் மேல வீசுது காத்து ஆண் : கட்டி அணைக்கிறா முத்தம் கொடுக்கிறா கண்ணு அடிக்கிறா நேரம் பாத்து கொஞ்சி சிரிக்கிறா கொஞ்சி முறைக்கிறா இப்ப என் மேல வீசுது காத்து ஆண் : அவ பார்வ ஒன்னு பாத்தாலே ஆச கூடும் அல போலே காதல் வந்து என்ன வேரோடு உறிஞ்சாளே ஆண் : ஓ மை பியான்சி அவ கூட டேன்சு ஆடித்தான் போடனும்மே மீம்ஸ்சு ஓ மை பியான்சி அவ கூட பிரான்சு போகனும் அது என் கப்பில் கோல்ஸ் ஆண் : கட்டி அணைக்கிறா முத்தம் கொடுக்கிறா கண்ணு அடிக்கிறா நேரம் பாத்து கொஞ்சி சிரிக்கிறா கொஞ்சி முறைக்கிறா இப்ப என் மேல வீசுது காத்து ஆண் : அவ பார்வ ஒன்னு பாத்தாலே ஆச கூடும் அல போலே காதல் வந்து என்ன வேரோடு உறிஞ்சாளே ஆண் : கண்குழியல காத்து பிச்சி இழுக்குறா கட்டெறும் போல எம் மனச நசுக்குறா அய்யோ இவ என்ன தள்ள காதல் வலையில ஆண் : மொட்ட மாடியில கிச்சுகிச்சு மூட்டுறா வெட்ட வெளியில செல்லமாக கதைக்குறா அய்யோ இவ லவ்வு தொல்ல தாங்க முடியல ஆண் : அப்பன் கூட போகயில ஓரக் கண்ணில் பாத்து லுக்கு விட்டு லுக்கு விட்டு என்ன கொல்லுறா அத்தனையும் தாங்கி நிக்கும் என்னோட ஹார்ட்ட கிக்கடிச்சி கிக்கடிச்சி ஸ்டார்ட் பண்ணுறா ஆண் : தூக்த்துல கூட என் கனவில் வந்து கிள்ளிவிட்டு கிள்ளிவிட்டு என்ன அள்ளுறா தட்டுக்கட ஓரத்தில ஹாஃப்ஆயிலு தின்னா போனடிச்சு போனடிச்சு டார்ச்சர் பண்ணுறா ஆண் : ஓ மை பியான்சி அவ கூட டேன்சு ஆடித்தான் போடனும்மே மீம்ஸ்சு ஓ மை பியான்சி அவ கூட பிரான்சு போகனும் அது என் கப்பில் கோல்ஸ் ஆண் : கட்டி அணைக்கிறா முத்தம் கொடுக்கிறா கண்ணு அடிக்கிறா நேரம் பாத்து கொஞ்சி சிரிக்கிறா கொஞ்சி முறைக்கிறா இப்ப என் மேல வீசுது காத்து ஆண் : அவ பார்வ ஒன்னு பாத்தாலே ஆச கூடும் அல போலே காதல் வந்து என்ன வேரோடு உறிஞ்சாளே