← Back

Vasalile Poosani Poo Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Male : Vaasalilae poosanipoo vachchuputtaa vachchuputtaa Nesaththilae emmanasa thachchuputtaa thachchupputtaa Poovum poovum onnu kalanthathu ippothu Thaenum paalum pongi vazhiyuthu ippothu Female : Vaasalilae poosanipoo vachchathenna vachchathenna Nesaththilae emmanasa thachchathenna thachchathenna Female : Pirichcha pothum piriyavillaiyae sontham naanae Vazhiyai marantha kuyilum saernthathu Male : Aa…aa….kolam pottu jaadai sonnathu kanni maanae Kodu namakku yaaru pottathu Female : Nenjukkulla nenja vachchu ullathellaam kandukitten Neththiyila pottu vachchu ungalaththaan thottukitten Male : Naanum neeyum onnaa saerthaa naalum naalum santhosham Female : Ragam thaalam saerum neram aanantham paadum sangeetham Female : Vaasalilae poosanipoo vachchathenna vachchathenna Female : Nesaththilae emmanasa thachchathenna thachchathenna Female : …………… Male : Meendum meendum koodi seruthu ponni aaru Mogaththodu koodi paaduthu Female : Aa….aa….kettu kettu kiranga thonuthu unga paattu Kelvi pola ennai vaattuthu Male : Aaththu vellam mettai vittu pallaththukkum odi varum Aasaiyithu thedikkittu ananthamaai paadi varum Female : Yaedho onnai solli solli Ennai ippo killaathae Pothum pothum kannaal ennai Katti izhukkira shenbagamae…. Male : Vaasalilae poosanipoo vachchuputtaa vachchuputtaa Nesaththilae emmanasa thachchuputtaa thachchupputtaa Poovum poovum onnu kalanthathu ippothu Thaenum paalum pongi vazhiyuthu ippothu Female : Vaasalilae poosanipoo vachchathenna vachchathenna Nesaththilae emmanasa thachchathenna thachchathenna
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா நேசத்திலே எம்மனச தச்சுப்புட்டா தச்சுப்புட்டா பூவும் பூவும் ஒண்ணு கலந்தது இப்போது தேனும் பாலும் பொங்கி வழியுது இப்போது பெண் : வாசலிலே பூசணிப்பூ வச்சதென்ன வச்சதென்ன நேசத்திலே எம்மனச தச்சதென்ன தச்சதென்ன….. பெண் : பிரிச்ச போதும் பிரியவில்லையே சொந்தம் நானே வழியை மறந்த குயிலும் சேர்ந்தது ஆண் : ஆ…ஆ….கோலம் போட்டு ஜாடை சொன்னது கன்னி மானே கோடு நமக்கு யாரு போட்டது பெண் : நெஞ்சுக்குள்ள நெஞ்ச வச்சு உள்ளதெல்லாம் கண்டுகிட்டேன் நெத்தியில பொட்டு வச்சு உங்களத்தான் தொட்டுக்கிட்டேன் ஆண் : நானும் நீயும் ஒண்ணா சேர்ந்தா நாளும் நாளும் சந்தோஷம் பெண் : ராகம் தாளம் சேரும் நேரம் ஆனந்தம் பாடும் சங்கீதம் ஆண் : வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா பெண் : நேசத்திலே எம்மனச தச்சதென்ன தச்சதென்ன பெண் : ……………………… ஆண் : மீண்டும் மீண்டும் கூடிச் சேருது பொன்னி ஆறு மோகத்தோடு கூடிப் பாடுது பெண் : ஆ…ஆ….கேட்டுக் கேட்டுக் கிறங்கத் தோணுது உங்க பாட்டு கேள்வி போல என்னை வாட்டுது ஆண் : ஆத்து வெள்ளம் மேட்டை விட்டு பள்ளத்துக்கு ஓடி வரும் ஆசையிது தேடிக்கிட்டு ஆனந்தமாய்ப் பாடி வரும் பெண் : ஏதோ ஒண்ணைச் சொல்லிச் சொல்லி என்னை இப்போ கிள்ளாதே போதும் போதும் கண்ணால் என்னைக் கட்டி இழுக்கிற செண்பகமே……… பெண் : வாசலிலே பூசணிப்பூ வச்சதென்ன வச்சதென்ன நேசத்திலே எம்மனச தச்சதென்ன தச்சதென்ன….. பூவும் பூவும் ஒண்ணு கலந்தது இப்போது தேனும் பாலும் பொங்கி வழியுது இப்போது ஆண் : வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா நேசத்திலே எம்மனச தச்சுப்புட்டா தச்சுப்புட்டா