← Back

Vinnai Thedi Pokiren Song Lyrics

Singer : Alin Shah Music by : Joy Jinith Male : Vilagadha seri paarthu Unai pudhaithuma kana Vazhichaalum erichaalum Unai kaatruma manam Male : Vilagadha seri paarthu Unai pudhaithuma kana Vazhichaalum erichaalum Unai kaatruma manam Male : En kaattari nee Kaattari nee En kaattari nee Kaattari nee Male : En kaattari nee Kaattari nee En kaattari nee Kaattari nee Male : Yen nee pogirai Sidhai saaramaakamalae Ethir poi seramalae Imai mooda marukindrathae Male : En kaattari nee Kaattari nee En kaattari nee Kaattari nee Male : Venmega koottam Un polae serntha neram Pogadhae nenjam Usuraaga theduthae endrum Male : Poinodu paarkkum Dhisaiyaga oda vendum Enakkaaga venum Uyir saagum neram Male : En moolaikulle Unnai paarthu Thalli ponen Enai saaga vidu Male : En kannukullae Eeram serthu Pinnae ponen Ennai saaga vidu Male : En kaattari nee Kaattari nee En kaattari nee Kaattari nee Male : En kaattari nee Kaattari nee En kaattari nee Kaattari nee
பாடகர் : அலின் ஷா இசையமைப்பாளர் : ஜாய் ஜினித் ஆண் : விலகாத செரி பார்த்து உன்னை புதைத்துமா கனா வழிச்சாலும் எரிச்சாலும் உன்னை காற்றுமா மனம் ஆண் : விலகாத செரி பார்த்து உன்னை புதைத்துமா கனா வழிச்சாலும் எரிச்சாலும் உன்னை காற்றுமா மனம் ஆண் : என் காட்டாரி நீ காட்டாரி நீ என் காட்டாரி நீ காட்டாரி நீ ஆண் : என் காட்டாரி நீ காட்டாரி நீ என் காட்டாரி நீ காட்டாரி நீ ஆண் : ஏன் நீ போகிறாய் சிதை சாரமாக்காமலே எதிர் போய் சேராமலே இமை மூட மறுகின்றதே ஆண் : என் காட்டாரி நீ காட்டாரி நீ என் காட்டாரி நீ காட்டாரி நீ ஆண் : வெண் மேகா கூட்டம் உன் போலே சேர்ந்த நேரம் போகதே நெஞ்சம் உசுராக தீர வேண்டும் ஆண் : துயிலோடு பார்க்கும் திசையாக ஓட வேண்டும் எனக்காக வேணும் உயிர் சாகும் நேரம் ஆண் : என் மூளைக்குள்ளே உன்னை பார்த்து தள்ளி போனேன் எனை சாக விடு ஆண் : என் கண்ணுக்குள்ளே ஈரம் சேர்த்து பின்ன போறேன் என்னை சாக விடு ஆண் : என் காட்டாரி நீ காட்டாரி நீ என் காட்டாரி நீ காட்டாரி நீ ஆண் : என் காட்டாரி நீ காட்டாரி நீ என் காட்டாரி நீ காட்டாரி நீ