← Back

Adiyae Adiyae Song Lyrics

Singers : Pradeep Kumar, Padmaja Sreenivasan and Jerard Felix Music by : Jerard Felix Lyrics by : Ku. Karthik Male : Adiyae… adiyae… Adiyae… adiyae… Anjala edhura vandhu Nenjula erangi ninnu Sakkara kannula enna Konji poralae Male : Kaiyila velanga maati Izhutha ava pinnadi Kambidha ennurenda Ava idahayathil maati Male : Adiyae… adiyae… Enna pakkama pora Adiyae… adiyae… Edhum pesama pora Male : Nesama… nesama… Aasa vechanae joraa Ravusa… ravusa… Enna pakkama pora Male : Adiyae… Adiyae… Male : Minjura manasu ipo Kenjudhae unakku epo Mathalam thattudhu summa Nethikkullaara Male : Koluthum veyilu kooda Ice-ah orasikittu Nenappil colour adikudhu Ayyo thannaala Female : Vara vara Kanna pinna aasa En nenjukullara Pechu ninnu pochu Nee pakkam vandhalae Female : Adikadi orakannil paatha Adha nee kooda paatha Thalli thalli ponaakka Thalladuren thannala Male : Adiyae… adiyae… Enna pakkama pora Adiyae… adiyae… Edhum pesama pora Male : Nesama… nesama… Aasa vechanae joraa Ravusa… ravusa… Enna pakkama pora Male : Adiyae… adiyae… Enna pakkama pora Adiyae… adiyae… Edhum pesama pora Male : Nesama… nesama… Aasa vechanae joraa Ravusa… ravusa… Enna pakkama pora Male : Adiyae… Adiyae…
பாடகர்கள் : பிரதீப் குமார், பத்மஜா ஸ்ரீனிவாசன் மற்றும் ஜெரால்டு பெலிக் இசை அமைப்பாளர் : ஜெரால்டு பெலிக் பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக் ஆண் : அடியே… அடியே… அடியே… அடியே… அஞ்சல எதிர வந்து நெஞ்சுல இறங்கி நின்னு சக்கர கண்ணுல என்ன கொஞ்சி போறாளே ஆண் : கையில விலங்க மாட்டி இழுத்தா அவ பின்னாடி கம்பித்தான் எண்ணுரெண்டா அவ இதயத்தில் மாட்டி ஆண் : அடியே… அடியே… என்ன பாக்காம போறா அடியே… அடியே… ஏதும் பேசாம போறா ஆண் : நெசமா… நெசமா… ஆச வெச்சேனே ஜோரா ரவுசா… ரவுசா… என்ன பாக்காம போறா ஆண் : அடியே… அடியே… ஆண் : மிஞ்சுற மனசு இப்ப கெஞ்சுதே உனக்கு எப்போ மத்தளம் தட்டுது சும்மா நெத்திக்குள்ளார ஆண் : கொழுத்தும் வெயிலு கூட ஐஸ்-ஆ ஒரசிகிட்டு நெனப்பில் கலர் அடிக்குது அய்யோ தன்னால பெண் : வர வர கண்ணா பின்ன ஆச என் நெஞ்சுக்குள்ளரா பேச்சு நின்னு போச்சு நீ பக்கம் வந்தாலே பெண் : அடிகடி ஓரக்கண்ணில் பாத்த அத நீ கூட பாத்த தள்ளி தள்ளி போனக்கா தள்ளாடுறேன் தன்னால ஆண் : அடியே… அடியே… என்னா பாக்காம போறா அடியே… அடியே… எதும் பேசாம போறா ஆண் : நெசமா… நெசமா… ஆச வெச்சேனே ஜோரா ரவுசா… ரவுசா… என்ன பாக்காம போறா ஆண் : அடியே… அடியே… என்ன பாக்காம போறா அடியே… அடியே… எதும் பேசாம போறா ஆண் : நெசமா… நெசமா… ஆச வெச்சேனே ஜோரா ரவுசா… ரவுசா… என்னா பாக்காம போறா ஆண் : அடியே… அடியே…