← Back

Rasa Magarasa (Solo) Song Lyrics

Singer : Sean Roldan Music by : Sean Roldan Male : Raasa magaraasa engaiyaa Un raasaangam sarinjaacho sollaiyaa Kannodu nee iruntha Kanmoodi yen parantha Raasaa. nee en.. rosaa Male : Raani magaraani kalaivaani En raathookkam paripochu maruthaani Ponnaana un kaathil En aasa sonnenae Raani. nee en… thaeni Chorus : …………………………… Male : Yethu oru vaartha sonnaaiyo Nee emanoda uravaada ninnaaiyo Enna petha raasaavae Enthirikka maataaiyo Raasaa. raasaa. raasaa Male : Neethaan enakaaga varavenum Un nenjukulla edamonnu tharavenum Unnoda oru vaartha Ennoda maru vaazhka Neeyum. naanum… sera Male : Kaalai enna maalai enna Kaathirukka Kaalam enna neram enna Poothirukka Alli kolla pinni kolla Male : Kaaviyangal vanthu nindru Peru solla Kaaranangal yethum ingu Thevaiyilla Kandukolla yethumilla Male : Thotaalum paravaatha noiyammaa Athu vittaalum vilagaathu paaramma Thegatha pooti vaikkum Thesatha aatti vaikkum Kaadhal yethu lesa….
பாடகர் : சீன் ரோல்டன் இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் ஆண் : ராசா மகராசா எங்கய்யா உன் ராசாங்கம் சரிஞ்சாசோ சொல்லையா கண்ணோடு நீ இருந்த கண்மூடி ஏன் பறந்த ராசா நீ என் ரோசா ஆண் : ராணி மகராணி கலைவாணி என் ராத்தூக்கம் பறிபோச்சு மருதாணி பொன்னான உன் காதில் என் ஆச சொன்னேனே ராணி நீ என் தேனீ குழு : ………………………. ஆண் : எது ஒரு வார்த்தை சொன்னாயோ நீ எமனோட உறவாட நின்னாயோ ஐயோ என்ன பெத்த ராசாவே எந்திரிக்க மாட்டாயோ ராசா ராசா ராசா ஆண் : நீதான் எனக்காக வர வேணும் உன் நெஞ்சுக்குள்ள இடம் ஒன்னு தர வேணும் உன்னோட ஒரு வார்த்தை என்னோட மறு வாழ்க்க நீயும் நானும் சேர ஆண் : காலை என்ன மாலை என்ன காத்திருக்க காலம் என்ன நேரம் என்ன பூத்திருக்க அள்ளிக்கொள்ள பின்னிக்கொள்ள ஆண் : காவியங்கள் வந்து நின்று பேறு சொல்ல காரணங்கள் ஏதும் இங்கு தேவையில்ல கண்டுகொள்ள ஏதுமில்ல ஆண் : தொட்டாலும் பரவாத நோயம்மா அது விட்டாலும் விலகாது பாரம்மா தேகத்த பூட்டி வைக்கும் தேசத்தை ஆட்டி வைக்கும் காதல் ஏது லேசா