← Back

Kanangkuruvi Kaattuppuraa Song Lyrics

Singers : Seerkazhi S. Govindarajan and P. Leela Music by : G. Ramanathan Male : {Kaanaang kuruvi Female : Kaattu puraa Male : Vaanampaadi Female : Vakkadhaaraa Both : Kaanaang kuruvi kaattu puraa Vaanampaadi vakkadhaaraa Kaadae kavudhaari mainaa Irukkudhunga vaangalaiyo vavvaa nainaa Irukkudhunga vaangalaiyo vavvaa nainaa} (2) Male : Aattathodu paadum paravai Vandhirukkudhunga Idho vandhirukkudhunga Male : Aattathodu paadum paravai Vandhirukkudhunga Idho vandhirukkudhunga Female : Nottam paarthu pudichudhunnaa Vilaiyai kaelunga Nottam paarthu pudichudhunnaa Vilaiyai kaelunga Both : Kaanaang kuruvi kaattu puraa Vaanampaadi vakkadhaaraa Kaadae kavudhaari mainaa Irukkudhunga vaangalaiyo vavvaa nainaa Irukkudhunga vaangalaiyo vavvaa nainaa Male : Oorodu ulagam kettu pochu Female : Aamaa yosichaa vaangudhu moochu Aamaa yosichaa vaangudhu moochu Both : Oorodu ulagam kettu pochu Male : Avaravar naattil aayiram thollai Gavanikka naeram illai Avaravar naattil aayiram thollai Gavanikka naeram illai Female : Aduthavan ellai kottilae sallai Koduppadhu sariyae illai Aduthavan ellai kottilae sallai Koduppadhu sariyae illai Male : Evarkkum avaravar idanthaan madhippu Idam maarinaal avamadhippu Male : Oorodu ulagam kettu pochu Female : Aamaa Both : Yosichaa vaangudhu moochu Female : Aamaa Both : Yosichaa vaangudhu moochu Female : Aamaa Both : Yosichaa vaanghudhu moochu Oorodu ulagam kettu pochu Male : Udaiyavar thamakku nelathilae velanjadhai Uzhubavar olikkappadaadhu Udaiyavar thamakku nelathilae velanjadhai Uzhubavar olikkappadaadhu Female : Uzhubavar thammai udaiyavar meratti Velachalai parikka koodaadhu Uzhubavar thammai udaiyavar meratti Velachalai parikka koodaadhu Male : Kadamaiyil yaarum thavarappadaadhu Vedachaa ini nadakkaadhu Both : Oorodu ulagam thelinjaachu aamaa Thoongina kaalam pochu aamaa Thoongina kaalam pochu Both : Oorodu ulagam thelinjaachu
பாடகர்கள் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன் மற்றும் பி. லீலா இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : {கானாங் குருவி பெண் : காட்டுப் புறா ஆண் : வானம்பாடி பெண் : வக்காதாரா இருவர் : கானாங் குருவி காட்டுப் புறா வானம்பாடி வக்காதாரா காடெ கவுதாரி மைனா இருக்குதுங்க வாங்கலையோ வவ்வா நய்னா இருக்குதுங்க வாங்கலையோ வவ்வா நய்னா} (2) ஆண் : ஆட்டத்தோடு பாடும் பறவை வந்திருக்குதுங்க இதோ வந்திருக்குதுங்க ஆண் : ஆட்டத்தோடு பாடும் பறவை வந்திருக்குதுங்க இதோ வந்திருக்குதுங்க பெண் : நோட்டம் பார்த்துப் புடிச்சுதுன்னா விலையைக் கேளுங்க நோட்டம் பார்த்துப் புடிச்சுதுன்னா விலையைக் கேளுங்க இருவர் : கானாங் குருவி காட்டுப் புறா வானம்பாடி வக்காதாரா காடெ கவுதாரி மைனா இருக்குதுங்க வாங்கலையோ வவ்வா நய்னா இருக்குதுங்க வாங்கலையோ வவ்வா நய்னா ஆண் : ஊரோடு உலகம் கெட்டுப் போச்சு பெண் : ஆமா யோசிச்சா வாங்குது மூச்சு ஆமா யோசிச்சா வாங்குது மூச்சு இருவர் : ஊரோடு உலகம் கெட்டுப் போச்சு ஆண் : அவரவர் நாட்டில் ஆயிரம் தொல்லை கவனிக்க நேரம் இல்லை அவரவர் நாட்டில் ஆயிரம் தொல்லை கவனிக்க நேரம் இல்லை பெண் : அடுத்தவன் எல்லைக் கோட்டிலே சள்ளை கொடுப்பது சரியே இல்லை அடுத்தவன் எல்லைக் கோட்டிலே சள்ளை கொடுப்பது சரியே இல்லை ஆண் : எவர்க்கும் அவரவர் இடந்தான் மதிப்பு இடம் மாறினால் அவமதிப்பு ஆண் : ஊரோடு உலகம் கெட்டுப் போச்சு பெண் : ஆமா இருவர் : யோசிச்சா வாங்குது மூச்சு பெண் : ஆமா இருவர் : யோசிச்சா வாங்குது மூச்சு ஊரோடு உலகம் கெட்டுப் போச்சு ஆண் : உடையவர் தமக்கு நெலத்திலே வெளைஞ்சத உழுபவர் ஒளிக்கப்படாது உடையவர் தமக்கு நெலத்திலே வெளைஞ்சத உழுபவர் ஒளிக்கப்படாது பெண் : உழுபவர் தம்மை உடையவர் மெரட்டி வெளைச்சலைப் பறிக்கக் கூடாது உழுபவர் தம்மை உடையவர் மெரட்டி வெளைச்சலைப் பறிக்கக் கூடாது ஆண் : கடமையில் யாரும் தவறப்படாது வெடச்சா இனி நடக்காது இருவர் : ஊரோடு உலகம் தெளிஞ்சாச்சு ஆமா தூங்கின காலம் போச்சு ஆமா தூங்கின காலம் போச்சு இருவர் : ஊரோடு உலகம் தெளிஞ்சாச்சு