← Back

Kadhal Universe Song Lyrics

Singer : Haricharan Music by : Pravin Mani Male : Avalae… Avalae…en paadhi enbenae… Male : Mudhal murai maalai neram Veyil needum venneram Mudhai murai saalai ooram Maram pookum kanooram Mudhal murai nee illai Vizhi theendum ponneram Mudhal murai naan enai Tholaithenae anneram Male : Aanalo kuliro ennulae unardhenae Mozhiyo unarvo adhil ennai marandhenae Chekka chekka chekka chekka chevandhavalae Sokka vaikka sokka vaikka porandhavalae Moochi kaatha patra vaikkum idhazh melae Kodi muththam idhai polae Male : Vaasam veesum lesa Namm kaadhal universal Nesam pesum space-ah Un pechu kaadhal vasam Male : Ennaalum neengadhae en kaadhalae Baby ennaalum neegadhae en kaadhalae Male : Heyy eyyyyy…. Hey eyyy… Pani mazhai saaralaaga en meedhu needhaanae Pudhu malar vaasamaagum engengum needhaanae Kanavinil eeramaagum en nenjil needhaanae Pudhu pudhu sparisamaaga en vaazhvil needhaanae Male : Analo kuliro ennulae unarndhenae Mozhiyo unarvo adhil ennai marandhenae Male : Siru siru kuru kuru vizhigalilae Thuru thuru thuruvena tholaithenae Thoda thoda thiranthidum unarvugalil Pala murai iruppanae Male : Vaasam veesum lesa Namm kaadhal universal Nesam pesum space-ah Un pechu kaadhal vasam Male : Ennaalum neengadhae en kaadhalae Baby ennaalum neegadhae en kaadhalae
பாடகர் : ஹரிச்சரன் இசை அமைப்பாளர் : பிரவின் மணி ஆண் : அவளே… அவளே… என் பாதி என்பேனே… ஆண் : முதல் முறை மாலை நேரம் வெயில் நீடும் வென்நேரம் முதல் முறை சாலை ஓரம் மரம் பூக்கும் கண்ணோரம் முதல் முறை நீ இல்லை விழி தீண்டும் பொன்நேரம் முதல் முறை நான் எனை தொலைத்தேனே அந்நேரம் ஆண் : ஆனாலோ குளிரோ என்னுள்ளே உணர்ந்தேனே மொழியோ உணர்வோ அதில் என்னை மறந்தேனே செக்க செக்க செக்க செக்க செவந்தவளே சொக்க வைக்க சொக்க வைக்க பொறந்தவளே மூச்சி காத்த பற்ற வைக்கும் இதழ் மேலே கோடி முத்தம் இதை போலே ஆண் : வாசம் வீசும் லேசா நம் காதல் யுனிவர்சல் நேசம் பேசும் ஸ்பேஸா உன் பேச்சு காதல் வாசம் ஆண் : எந்நாளும் நீங்காதே என் காதலே பேபி எந்நாளும் நீங்காதே என் காதலே ஆண் : ஹே ஏ….. ஹே ஏ….. பனி மழை சாரலாக என் மீது நீதானே புது மலர் வாசமாகும் எங்கெங்கும் நீதானே கனவினில் ஈரமாகும் என் நெஞ்சில் நீதானே புது புது ஸ்பரிசமாக என் வாழ்வில் நீதானே ஆண் : அனலோ குளிரோ என்னுள்ளே உணர்ந்தேனே மொழியோ உணர்வோ அதில் என்னை மறந்தேனே ஆண் : சிறு சிறு குறு குறுவிழிகளிலே துரு துரு துருவென தொலைத்தேனே தொட தொட திறந்திடும் உணர்வுகளில் பல முறை இருப்பேனே ஆண் : வாசம் வீசும் லேசா நம் காதல் யுனிவர்சல் நேசம் பேசும் ஸ்பேஸா உன் பேச்சு காதல் வாசம் ஆண் : எந்நாளும் நீங்காதே என் காதலே பேபி எந்நாளும் நீங்காதே என் காதலே