← Back

Vidukathai Ondru Thodarkathai Ondru Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Gangai Amaran Male : Aarirooo..oo..oo… Aarirari raroo…aarirari raroo… Male : Vidukathai ondru thodarkathai ondru Vidukathai ondru thodarkathai ondru Yaar kadhai idhu thaan endru Nee thaan arivaayoo en kannae Aarambam mudivum engae Arindhaal solvaayoo Male : Vidukathai ondru thodarkathai ondru Male : Magan pola unnai madiyendhum ennai Yaar endru nee kelada annaiyai Aval solluvaal unnidam unmaiyai Maalai ilam kaatrae madal vaazhai keetrae Kaalam muzhudhum nalam pera kannae vaazhga Female : Vidukathai ondru thodarkathai ondru Yaar kadhai idhu thaan endru Nee thaan arivaayoo en kannae Aarambam mudivum engae Arindhaal solvaayoo Female : Naaldhoorum endhan nalam naadum deivam Thaalattavae vandhadhu unnaiyae Nee sollada annaiyin nandriyai Oru manadhil paasam oru manadhil paavam Devan ezhudhum kadhai idhu kannae kaanga Male : Vidukathai ondru thodarkathai ondru Yaar kadhai idhu thaan endru Nee thaan arivaayoo en kannae Aarambam mudivum engae Arindhaal solvaayoo Male : Vidhiyodu vaazhkai vilaiyaadum velai Vidhiyallavoo endrumae velvadhu Idhuvallavoo indru naan kandathu Kaalodindha killai nadamaadavillai Thevaiyarindhu thunai varum nenjae vazhga Male : Vidukathai ondru thodarkathai ondru Female : Yaar kadhai idhu thaan endru Nee thaan arivaayoo Male : En kannae aarambam mudivum engae Arindhaal solvaayoo Male : Vidukathai ondru thodarkathai ondru Male : Aarirooo..oo..oo… Aarirari raroo…aarirari raroo…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : ஆரிராரோ…….ஓ….ஓ…… ஆரிராரி ராரோ…..ஆரிராரி ராரோ….. ஆண் : விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று யார் கதை எதுதான் என்று நீ தான் அறிவாயோ என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே அறிந்தால் சொல்வாயோ ஆண் : விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று ஆண் : மகன் போல உன்னை மடியேந்தும் என்னை யார் என்று நீ கேளடா அன்னையை அவள் சொல்லுவாள் உன்னிடம் உண்மையை மாலை இளம் காற்றே மடல் வாழை கீற்றே காலம் முழுதும் நலம் பெற கண்ணே நீ வாழ்க பெண் : விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று யார் கதை எதுதான் என்று நீ தான் அறிவாயோ என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே அறிந்தால் சொல்வாயோ பெண் : நாள்தோறும் எந்தன் நலம் நாடும் தெய்வம் தாலாட்டவே வந்தது உன்னையே நீ சொல்லடா அன்னையின் நன்றியை ஒரு மனதில் பாசம் ஒரு மனதில் தாகம் தேவன் எழுதும் கதை இது கண்ணே காண்க ஆண் : விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று யார் கதை எதுதான் என்று நீ தான் அறிவாயோ என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே அறிந்தால் சொல்வாயோ ஆண் : விதியோடு வாழ்க்கை விளையாடும் வேளை விதியல்லவோ என்றுமே வெல்வது இதுவல்லவோ இன்று நான் கண்டது காலொடிந்த கிள்ளை நடமாடவில்லை தேவையறிந்து துணை வரும் நெஞ்சே வாழ்க ஆண் : விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று பெண் : யார் கதை எதுதான் என்று நீ தான் அறிவாயோ ஆண் : என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே அறிந்தால் சொல்வாயோ ஆண் : விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று ஆண் : ஆரிராரோ…….ஓ….ஓ…… ஆரிராரி ராரோ…..ஆரிராரி ராரோ…..