← Back

Aariraro Ketathillai Song Lyrics

Singer : Vijay Yesudas Music by : Sabesh Murali Male : Aariraaro kettadhillai Endhan vaazhvilae Aariraaro paada aasai Indha nenjilae Nadappadho munnilae Midhappadho kanavilae Male : Aariraaro kettadhillai Endhan vaazhvilae Aariraaro paada aasai Indha nenjilae Male : Aaaa….aaaaaa…oohhhhh Thalaiyezhuththai thavarudhalaai Ezhudhivaithaan iraivanadaa Thavaru enakkundo…ooo…oooo Kudumba sugamillai Kuzhandhai arugilillai Male : Madigal surandhu Kadharum pasuvaai azhaipathu En nenjae..ooohhh Azhuvaadhen nenjae Male : Aariraaro kettadhillai Endhan vaazhvilae Aariraaro paada aasai Indha nenjilae Male : Mazhaiyinilae nanaindhirundhen Veyilinilae ularndhuvandhen Karungal silaippolae…ooo…oooo.. Peyarum ariyaadha oooo……. Paravai echcham poda Male : Mulaiththa vidhai naan Thuyarakkadhai naan En pillai nandraaga ooo…. Iraivana arul seiga Male : Aariraaro kettadhillai Endhan vaazhvilae Aariraaro paada aasai Indha nenjilae Nadappadho munnilae Midhappadho kanavilae
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : சபேஷ் முரளி ஆண் : ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே நடப்பதோ முன்னிலே மிதப்பதோ கனவிலே ஆண் : ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே ஆண் : ஆஆ ஆஆஆ ஓஓ தலை எழுத்தை தவறுதலாய் எழுதி வைத்தான் இறைவனடா தவறு எனக்குண்டோ ஓஓஓஓ குடும்ப சுகமில்லை குழந்தை அருகிலில்லை ஆண் : மடிகள் சுரந்து கதறும் பசுவாய் அழைப்பது என் நெஞ்சே ஓஓ அழுவதேன் நெஞ்சே ஆண் : ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே ஆண் : மழையினிலே நனைந்திருந்தேன் வெயிலினிலே உலர்ந்து வந்தேன் கருங்கல் சிலை போலே ஓஓ ஓஓ பெயரும் அறியாத ஓஓஓஓ பறவை எச்சம் போட ஆண் : முளைத்த விதை நான் துயர் கதை நான் என் பிள்ளை நன்றாக ஓஓ இறைவன் அருள் செய்க ஆண் : ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே நடப்பதோ முன்னிலே மிதப்பதோ கனவிலே