← Back

Karaiyora Kaatru Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Ilayaraja Male : Karaiyora kaatru Kalyaana vaazhthu Kaadhodu thaan koorudho Lala laala laala laalaa lala laala laala laa Lala laala laala laalaa lala laala laala laa Chorus : …………………………. Male : Karaiyora kaatru Kalyaana vaazhthu Kaadhodu thaan koorudho Female : Karaiyora kaatru Kalyaana vaazhthu Kaadhodu thaan koorudho Male : Dhinam thoodhu pogum megam Pani thooral podudho Female : Oru dhevan dheviyaaga Iru jeevan koodudho Male : Karaiyora kaatru Kalyaana vaazhthu Male : Vaanavil thaan oru Vanjiyaai vandhaadudho Vaalibam vaadida Nenjaiyae pandhaadudho Female : Ai vagai ambugal Paarvaiyil undaanadho Maarbilae paaindhadhum Mogangal kondaadudho Male : Madi oonjalil Female : Mani kiligal irandum Male : Uravaadalaam Female : Madhu rasangal idhazhil Male : Vazhindhodalaam Female : Oru kavidhai iravil Male : Arangeralaam Female : Adhai payilum pozhudhil Both : Sugam Male : Thaan koodalaam noolidai vaadalaam Female : Naal vaaithadho thogai maeni Tholil saaindhaada Male : Karaiyora kaatru Kalyaana vaazhthu Female : Aarambam aanadhae Aasaiyin aaraadhanai Aadaiyaal moodinaal Pogumaa poo vaasanai Male : Naanamae oivedu Kaadhalan kai theendinaal Raathiri velaiyil Thaamarai kall vendinaal Female : Viral theendinaal Male : Idhazh sivandhu sirikkum Female : Ilam dhaamarai Male : Adhan puruvam irandum Female : Siru koon pirai Male : Unai nerunga irukkum Female : Nedu naal varai Male : Dhinam parikka manakkum Both : Panivaai Female : Poo charam thaduthidum Thaen kudam Male : Naan yendhalaam Melum keezhum maeni thallaada Female : Karaiyora kaatru Kalyaana vaazhthu Male : Kaadhodu thaan koorudho Female : Dhinam thoodhu pogum megam Pani thooral podudho Male : Oru dhevan dheviyaaga Iru jeevan koodudho Female : Laa laala laalaa laalaa lalaa Male : Laa laala laalaa laalaa lalaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கரையோர காற்று கல்யாண வாழ்த்து காதோடுதான் கூறுதோ லல லாலா லா லல லாலா லா லல லாலா லா லல லாலா லா குழு : ஆஆ…..ஆஅ……ஆஅ…..ஆ ஆஆ…..ஆஅ……ஆஅ…..ஆ ஆண் : கரையோர காற்று கல்யாண வாழ்த்து காதோடுதான் கூறுதோ… பெண் : கரையோர காற்று கல்யாண வாழ்த்து காதோடுதான் கூறுதோ… குழு : ஆஆ…..ஆஅ……ஆஅ…..ஆ ஆஆ…..ஆஅ……ஆஅ…..ஆ ஆண் : தினம் தூது போகும் மேகம் பனி தூறல் போடுதோ பெண் : ஒரு தேவன் தேவியாக இரு ஜீவன் கூடுதோ ஆண் : கரையோர காற்று கல்யாண வாழ்த்து ஆண் : வானவில் தானொரு வஞ்சியாய் வந்தாடுதோ வாலிபம் வாடிட நெஞ்சையே பந்தாடுதோ பெண் : ஐவகை அம்புகள் பார்வையில் உண்டானதோ மார்பிலே பாய்ந்தாடும் மோகங்கள் கொண்டாடுதோ ஆண் : மடி ஊஞ்சலில் பெண் : மணிகிளிகள் இரண்டும் ஆண் : உறவாடலாம் பெண் : மது ரசங்கள் இதழில் ஆண் : வழிந்தோடலாம் பெண் : ஒரு கவிதை இரவில் ஆண் : அரங்கேறலாம் பெண் : அதை பயிலும் பொழுதில் குழு : ஆஆ…..ஆஅ……ஆஅ…..ஆ ஆஆ…..ஆஅ……ஆஅ…..ஆ இருவர் : சுகம் ஆண் : தான் கூடலாம் நூலிடை வாடலாம் பெண் : நாள் வாய்க்குதோ தோகை மயில் தோளில் சாய்ந்தாட ஆண் : கரையோர காற்று கல்யாண வாழ்த்து பெண் : ஆரம்பம் ஆனதே ஆசையின் ஆராதனை ஆடையால் மூடினால் போகுமா பூவாசனை ஆண் : நாணமே ஓய்வெடு காதலன் கை தீண்டினால் ராத்திரி வேளையில் தாமரை கை ஏந்தினாள் பெண் : விரல் தீண்டினால் ஆண் : இதழ் சிவந்து சிரிக்கும் பெண் : வெண்தாமரை ஆண் : அதன் புருவம் இரண்டும் பெண் : திறக்கும் திரை ஆண் : உனை நெருங்கி இருக்கும் பெண் : நெடுநாள் வரை ஆண் : தினம் பறிக்க மணக்கும் இருவர் : பனிவாய் பெண் : பூச்சரம் ததும்பிடும் தேன்குடம் ஆண் : நான் ஏந்தலாம் மேலும் கீழும் மேனி தள்ளாட பெண் : கரையோர காற்று கல்யாண வாழ்த்து ஆண் : காதோடுதான் கூறுதோ… பெண் : தினம் தூது போகும் மேகம் பனி தூறல் போடுதோ ஆண் : ஒரு தேவன் தேவியாக இரு ஜீவன் கூடுதோ பெண் : லால்லா லாலா ல லால்லா லாலா ல ஆண் : லால்லா லாலா ல லால்லா லாலா ல