← Back

Naan Iruntha Koyilae Song Lyrics

Singer : P. Unnikrishnan Music by : Aghosh Lyrics by : Vairamuthu Male : …………….. Female : …………… Male : Naaniruntha koyilae Neril nindra deivamae Indru mounam yaen Male : Thaayai kaakk thanthaiyae Thanthai intha pillaiyae Indru neenginaaal Male : Vaiyam vittu ponaalum Vevveraaga ponaalum Paasamthaan pogaathu Female : …………….. Male : …………….. Male : Manjam meedhu saainthaalum Mannil jeevan ointhaalum Thaai mugam marakkumaa….aa.. Male : Koodittaatha venpura Vaanam illaa vennilaa Intha pillaithaan Male : Naaniruntha koyilae Neril nindra deivamae Indru mounam yaen Indru mounam yaen
பாடகர் : உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : அகோஷ் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : …………………………. பெண் : …………………………….. ஆண் : நானிருந்த கோயிலே நேரில் நின்ற தெய்வமே இன்று மௌனம் ஏன் ஆண் : தாயைக் காக்க தந்தையே தந்தை இந்த பிள்ளையே இன்று நீங்கினால் ஆண் : வையம் விட்டு போனாலும் வெவ்வேறாக போனாலும் பாசம்தான் போகாது பெண் : …………………………….. ஆண் : …………………………… ஆண் : மஞ்சம் மீது சாய்ந்தாலும் மண்ணில் ஜீவன் ஓய்ந்தாலும் தாய் முகம் மறக்குமா…ஆ…. ஆண் : கூடில்லாத வெண்புற வானம் இல்லா வெண்ணிலா இந்த பிள்ளைதான்…. ஆண் : நானிருந்த கோயிலே நேரில் நின்ற தெய்வமே இன்று மௌனம் ஏன் இன்று மௌனம் ஏன்