← Back

Seethavai Thedi Song Lyrics

Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : Seethaavai thaedi sri raman vanthaan Neethaanae en vaazhvu endraan Seethaavai thaedi sri raman vanthaan Neethaanae en vaazhvu endraan Female : Mai konda kannum malar konda kuzhalum Mai konda kannum malar konda kuzhalum Sollaamal sollum vaithaegi nenjam Female : Seethaavai thaedi sri raman vanthaan Neethaanae en vaazhvu endraan Female : Panthal melam kalyaana kolam Ellaamum naan kaana vendum Ooraargal ullam nalvaazhththu sollum Thirunaalai naam kaana vendum Female : Panthal melam kalyaana kolam Ellaamum naan kaana vendum Ooraargal ullam nalvaazhththu sollum Thirunaalai naam kaana vendum Female : Naan manamaalai soodi Nalam pera vendum kodi Female : Seethaavai thaedi sri raman vanthaan Neethaanae en vaazhvu endraan Female : Poovum pottum kondaadum penmai Pala kaalam uyir vaazha vendum Unnodu naanum ennodu neeyum Piriyaamal uravaada vendum Female : Intha varam vendum endru Enthan manam ketkkum indru Female : Seethaavai thaedi sri raman vanthaan Neethaanae en vaazhvu endraan Female : Vannam konjum valaiyosai ellaam Vilaiyaattu pennendru sollum Akkaavin anbum aval pola panbum Maravaamal kalanthaadum ullam Female : Endrum neengaatha uravu Nenjil nizhalaadum ninaivu Female : Seethaavai thaedi sri raman vanthaan Neethaanae en vaazhvu endraan Female : Mai konda kannum malar konda kuzhalum Mai konda kannum malar konda kuzhalum Sollaamal sollum vaithaegi nenjam Female : Seethaavai thaedi sri raman vanthaan Neethaanae en vaazhvu endraan
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான் நீதானே என் வாழ்வு என்றான் சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான் நீதானே என் வாழ்வு என்றான் பெண் : மை கொண்ட கண்ணும் மலர் கொண்ட குழலும் மை கொண்ட கண்ணும் மலர் கொண்ட குழலும் சொல்லாமல் சொல்லும் வைதேகி நெஞ்சம் பெண் : சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான் நீதானே என் வாழ்வு என்றான் பெண் : பந்தல் மேளம் கல்யாண கோலம் எல்லாமும் நான் காண வேண்டும் ஊரார்கள் உள்ளம் நல்வாழ்த்து சொல்லும் திருநாளை நாம் காண வேண்டும் பெண் : பந்தல் மேளம் கல்யாண கோலம் எல்லாமும் நான் காண வேண்டும் ஊரார்கள் உள்ளம் நல்வாழ்த்து சொல்லும் திருநாளை நாம் காண வேண்டும் பெண் : நான் மணமாலை சூடி நலம் பெற வேண்டும் கோடி பெண் : சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான் நீதானே என் வாழ்வு என்றான் பெண் : பூவும் பொட்டும் கொண்டாடும் பெண்மை பல காலம் உயிர் வாழ வேண்டும் உன்னோடு நானும் என்னோடு நீயும் பிரியாமல் உறவாட வேண்டும் பெண் : இந்த வரம் வேண்டும் என்று எந்தன் மனம் கேட்கும் இன்று… பெண் : சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான் நீதானே என் வாழ்வு என்றான் பெண் : வண்ணம் கொஞ்சும் வளையோசை எல்லாம் விளையாட்டு பெண்ணென்று சொல்லும் அக்காவின் அன்பும் அவர் போல பண்பும் மறவாமல் கலந்தாடும் உள்ளம் பெண் : வண்ணம் கொஞ்சும் வளையோசை எல்லாம் விளையாட்டு பெண்ணென்று சொல்லும் அக்காவின் அன்பும் அவர் போல பண்பும் மறவாமல் கலந்தாடும் உள்ளம் பெண் : என்றும் நீங்காத உறவு நெஞ்சில் நிழலாடும் நினைவு… பெண் : சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான் நீதானே என் வாழ்வு என்றான் பெண் : மை கொண்ட கண்ணும் மலர் கொண்ட குழலும் மை கொண்ட கண்ணும் மலர் கொண்ட குழலும் சொல்லாமல் சொல்லும் வைதேகி நெஞ்சம் பெண் : சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான் நீதானே என் வாழ்வு என்றான்