← Back

Oru Thai Maasam Song Lyrics

Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female : Oru thai maasam vanthaachu nethu Iru kaiyodu kaiyaaga saeththu Kettimelam kottum neram Subha laali solla vaadi Varum kaalam nalla kaalamunnu Kummi kottungadi…. Female : Oru thai maasam vanthaachu nethu Iru kaiyodu kaiyaaga saeththu Kettimelam kottum neram Subha laali solla vaadi Varum kaalam nalla kaalamunnu Kummi kottungadi… Female : Maappillai ponnukku vegu poruththamdi Mai potta kannukku sogam irukkuthadi Maappillai ponnukku vegu poruththamdi Mai potta kannukku sogam irukkuthadi Female : Velli kolusu thullaatho Alli anaikka sollaatho Anaichchuputtaa silikkuthunnu Mayakkam kollaathi…oo…oo…. Female : Oru thai maasam vanthaachu nethu Iru kaiyodu kaiyaaga saeththu Kettimelam kottum neram Subha laali solla vaadi Varum kaalam nalla kaalamunnu Kummi kottungadi…. Female : Oru thai maasam vanthaachu nethu Iru kaiyodu kaiyaaga saeththu Chorus : ………………. Female : Machaanai kaikaari mayakki vachikkitta Maaraappu selaiyilae izhuththu kattikittaa Machaanai kaikaari mayakki vachikkitta Maaraappu selaiyilae izhuththu kattikittaa Female : Pudhu ravikkai thanthaanaa athai rasikka vanthaanaa Pudhu ravikkai thanthaanaa athai rasikka vanthaanaa Ravikkai thanthu ragasiyaththai unakku sonnaanaa Female : Oru thai maasam vanthaachu nethu Iru kaiyodu kaiyaaga saeththu Kettimelam kottum neram Subha laali solla vaadi Varum kaalam nalla kaalamunnu Kummi kottungadi…. Female : Oru thai maasam vanthaachu nethu Iru kaiyodu kaiyaaga saeththu
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ஒரு தை மாசம் வந்தாச்சு நேத்து இரு கையோடு கையாக சேத்து கெட்டி மேளம் கொட்டும் நேரம் சுபலாலி சொல்ல வாடி வரும் காலம் நல்ல காலமுன்னு கும்மி கொட்டுங்கடி……… பெண் : ஒரு தை மாசம் வந்தாச்சு நேத்து இரு கையோடு கையாக சேத்து கெட்டி மேளம் கொட்டும் நேரம் சுபலாலி சொல்ல வாடி வரும் காலம் நல்ல காலமுன்னு கும்மி கொட்டுங்கடி……… பெண் : மாப்பிள்ளை பொண்ணுக்கு வெகு பொருத்தமடி மை போட்ட கண்ணுக்கு சொகம் இருக்குதடி மாப்பிள்ளை பொண்ணுக்கு வெகு பொருத்தமடி மை போட்ட கண்ணுக்கு சொகம் இருக்குதடி பெண் : வெள்ளிக் கொலுசு துள்ளாதோ அள்ளி அணைக்கச் சொல்லாதோ அணைச்சுப்புட்டா சிலிக்குதுன்னு மயக்கம் கொள்ளாதோ….ஓ….ஓ…. பெண் : ஒரு தை மாசம் வந்தாச்சு நேத்து இரு கையோடு கையாக சேத்து கெட்டி மேளம் கொட்டும் நேரம் சுபலாலி சொல்ல வாடி வரும் காலம் நல்ல காலமுன்னு கும்மி கொட்டுங்கடி……… பெண் : ஒரு தை மாசம் வந்தாச்சு நேத்து இரு கையோடு கையாக சேத்து குழு : …………………………….. பெண் : மச்சானை கைகாரி மயக்கி வைச்சிக்கிட்டா மாராப்பு சேலையிலே இழுத்துக் கட்டிக்கிட்டா மச்சானை கைகாரி மயக்கி வைச்சிக்கிட்டா மாராப்பு சேலையிலே இழுத்துக் கட்டிக்கிட்டா பெண் : புது ரவிக்கை தந்தானா அதை ரசிக்க வந்தானா புது ரவிக்கை தந்தானா அதை ரசிக்க வந்தானா ரவிக்கை தந்து ரகசியத்தை உனக்கு சொன்னானா பெண் : ஒரு தை மாசம் வந்தாச்சு நேத்து இரு கையோடு கையாக சேத்து கெட்டி மேளம் கொட்டும் நேரம் சுபலாலி சொல்ல வாடி வரும் காலம் நல்ல காலமுன்னு கும்மி கொட்டுங்கடி……… பெண் : ஒரு தை மாசம் வந்தாச்சு நேத்து இரு கையோடு கையாக சேத்து