← Back

Mayakkum Mannan Song Lyrics

Singer : L. R. Eswari Music by : Kunnakudi Vaithiyanathan Lyrics by : K. D. Santhanam Female : Mayakkum mannan neeyandro Manakkum mullai naanandro Chorus : …………….. Female : Mayakkum mannan neeyandro Manakkum mullai naanandro Female : Mella mella sollavaa kadhai sollavaa Sollavaa mannavaa ingu vaa Mella mella sollavaa kadhai sollavaa Sollavaa mannavaa ingu vaa Chorus : Mannavaa ingu….vaa….. Female : Mayakkum mannan neeyandro Manakkum mullai naanandro Female : Paalil oorum maangani Chorus : Pudhu maangani Female : Paavai unthan mohini Chorus : Mana mohini Female : Paalil oorum maangani Intha paavai unthan mohini Female : Katti thangam thottu thazhuvum en maeni Kadhal konjum kavithai paadum maharani Katti thangam thottu thazhuvum en maeni Kadhal konjum kavithai paadum maharani Female : Nee maharaja…..naan maharani…. Female : Mella mella sollavaa kadhai sollavaa Sollavaa mannavaa ingu vaa Chorus : Mannavaa ingu….vaa….. Female : Mayakkum mannan neeyandro Manakkum mullai naanandro Female : Madhu oorum oru bodhai en nenjam Chorus : Oho oho Female : En manam kooda unakkana malar manjam Chorus : Laallaalaalaa Female : Madhu oorum oru bodhai en nenjam En manam kooda unakkana malar manjam Female : Idhazhoram anrangerum pudhu naadagam Idhazhoram anrangerum pudhu naadagam Adhil ennangal inbangal oraayiram Ennangal inbangal oraayiram Chorus : Ennangal inbangal oraayiram Female : Mella mella sollavaa kadhai sollavaa Sollavaa mannavaa ingu vaa Chorus : Mannavaa ingu….vaa….. Female : Mayakkum mannan neeyandro Manakkum mullai naanandro Chorus : ……………
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : கே. டி. சந்தானம் பெண் : மயக்கும் மன்னன் நீயன்றோ மணக்கும் முல்லை நானன்றோ குழு : ………………………. பெண் : மயக்கும் மன்னன் நீயன்றோ மணக்கும் முல்லை நானன்றோ பெண் : மெல்ல மெல்ல சொல்லவா கதை சொல்லவா சொல்லவா மன்னவா இங்கு வா மெல்ல மெல்ல சொல்லவா கதை சொல்லவா சொல்லவா மன்னவா குழு : மன்னவா இங்கு………வா………. பெண் : மயக்கும் மன்னன் நீயன்றோ மணக்கும் முல்லை நானன்றோ பெண் : பாலில் ஊறும் மாங்கனி குழு : புது மாங்கனி பெண் : பாவை உந்தன் மோகினி குழு : மன மோகினி பெண் : பாலில் ஊறும் மாங்கனி இந்த பாவை உந்தன் மோகினி….. பெண் : கட்டித் தங்கம் தொட்டு தழுவும் என் மேனி காதல் கொஞ்சும் கவிதை பாடும் மகராணி கட்டித் தங்கம் தொட்டு தழுவும் என் மேனி காதல் கொஞ்சும் கவிதை பாடும் மகராணி பெண் : நீ மகராஜா …….. நான் மகராணி பெண் : மெல்ல மெல்ல சொல்லவா கதை சொல்லவா சொல்லவா மன்னவா இங்கு வா குழு : மன்னவா இங்கு………வா………. பெண் : மயக்கும் மன்னன் நீயன்றோ மணக்கும் முல்லை நானன்றோ பெண் : மது ஊறும் ஒரு போதை என் நெஞ்சம் குழு : ஓஹோ ஓஹோ பெண் : என் மனம் கூட உனக்கான மலர் மஞ்சம் குழு : லால்லாலாலா பெண் : மது ஊறும் ஒரு போதை என் நெஞ்சம் என் மனம் கூட உனக்கான மலர் மஞ்சம் பெண் : இதழோரம் அரங்கேறும் புது நாடகம் இதழோரம் அரங்கேறும் புது நாடகம் அதில் எண்ணங்கள் இன்பங்கள் ஓராயிரம் எண்ணங்கள் இன்பங்கள் நூறாயிரம் குழு : எண்ணங்கள் இன்பங்கள் நூறாயிரம் பெண் : மெல்ல மெல்ல சொல்லவா கதை சொல்லவா சொல்லவா மன்னவா இங்கு வா குழு : மன்னவா இங்கு………வா………. பெண் : மயக்கும் மன்னன் நீயன்றோ மணக்கும் முல்லை நானன்றோ குழு : ……………………………..