← Back

Theradi Veethiyil Song Lyrics

Singers : Manikka Vinayagam ,Karthik and Timmy Music by : Vidyasagar Male : { Seida seida seida ho seida seida seida ho Seida seida seida ho eeyaayiyo } (2) { Seida seida seida yo ho } (2) Seida seida seida yo ho eeyaayiyo { Seida seida seida yo ho } (2) Seida seida seida yo ho eeyaayiyo wow Male : Theradi veedhiyil devathai vantha Thiruvilaanu therinjuko Tea kada maraivil dammu adichaa Therinjavan varaanu therinjuko Male : Ayanaara thaan aadu kumbita Saivam aaitaaru therinjuko Iyeru ponnu meen vaanga vanthaa Love marriagenu therinjuko Male : Innumum solren therinjuko Dhakshana koduthu therinjuko { Vadaa machan vayasuku vanthuta Meesai molachu munnuku vanthuta .. } (2) Male : Theradi veedhiyil devathai vantha Thiruvilaanu therinjuko Tea kada maraivil dammu adichaa Therinjavan varaanu therinjuko Male : Koyilukulla kaadhala sollu Serupu irukaathu therinjuko oh yeah Partya ponna loveu panna Ettu podanum therinjuko oh yeah Male : Carrier illaatha cyclethaandaa Kaadhaluku yethathu therinjuko Kaadhalum kooda kaathaadi polae Noolu vidanum therinjuko Male : Innumum solren therinjuko Dhakshana koduthu therinjuko Male : { Vadaa machan vayasuku vanthuta vaa vaa vaa vaa Meesai molachu munnuku vanthuta vaa vaa vaa vaa } (2) Male : …………………………………………………. Male : Kaarama pesi kobamaa paartha Aandhra ponnu therinjuko oh yeah Kaveri polae vara maruthaa Karnatakanu therinjuko oh yeah Male : Thaaraalama keralanu therinjuko Kaluvura meenula nazhuvura meenu Namooru ponnu therinjuko Male : Innumum solren therinjuko Dhakshana koduthu therinjuko Male : Vadaa machan vaada machan Vayasuku vanthuta vaa vaa vaa vaa Meesai molachu munnuku vanthuta vaa vaa vaa vaa Male : Vaada machan vayasuku vanthuta vaa vaa vaa vaa Meesai molachu munnuku vanthuta vaa vaa vaa vaa
பாடகர்கள் : மாணிக்க விநாயகம், கார்த்திக், டிம்மி இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : { செய்ட செய்ட செய்ட ஹோ செய்ட செய்ட செய்ட ஹோ செய்ட செய்ட செய்ட ஹோ ஈயாயியோ } (2) { செய்ட செய்ட செய்ட யோ ஹோ } (2) செய்ட செய்ட செய்ட யோ ஹோ ஈயாயியோ { செய்ட செய்ட செய்ட யோ ஹோ } (2) செய்ட செய்ட செய்ட யோ ஹோ ஈயாயியோ வாவ் ஆண் : தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ டீ கடை மறைவில் தம்மு அடிச்சா தெரிஞ்சவன் வாரான்னு தெரிஞ்சுக்கோ ஆண் : அய்யனாரை தான் ஆடு கும்பிட்டா சைவம் ஆயிட்டாரு தெரிஞ்சுக்கோ ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்ன்னு தெரிஞ்சுக்கோ ஆண் : இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ தக்ஷனை கொடுத்து தெரிஞ்சுக்கோ { வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட } (2) ஆண் : தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ டீ கடை மறைவில் தம்மு அடிச்சா தெரிஞ்சவன் வாரான்னு தெரிஞ்சுக்கோ ஆண் : கோயிலுக்குள்ள காதல சொல்லு செருப்பு இருக்காது தெரிஞ்சுக்கோ ஓ யே பார்ட்டிய பொண்ண லவ்வு பண்ணா எட்டு போடணும் தெரிஞ்சுக்கோ ஓ யே ஆண் : கேரியர் இல்லாத சைக்கிள் தான்டா காதலுக்கு ஏத்தது தெரிஞ்சுக்கோ காதலும் கூட காத்தாடி போலே நூலு விடணும் தெரிஞ்சுக்கோ ஆண் : இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ தக்ஷனை கொடுத்து தெரிஞ்சுக்கோ ஆண் : { வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட வா வா வா வா மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட வா வா வா வா } (2) ஆண் : ………………………………….. ஆண் : காரமா பேசி கோபமா பார்த்தா ஆந்திரா பொண்ணு தெரிஞ்சுக்கோ ஓ யே காவேரி போல வர மறுத்தா கர்நாடகான்னு தெரிஞ்சுக்கோ ஓ யே ஆண் : தாராளமா கேரளான்னு தெரிஞ்சுக்கோ கழுவுற மீனுல நழுவுற மீனு நம்மூரு பொண்ணு தெரிஞ்சுக்கோ ஆண் : இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ தக்ஷனை கொடுத்து தெரிஞ்சுக்கோ ஆண் : வாடா மச்சான் வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட வா வா வா வா மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட வா வா வா வா ஆண் : வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட வா வா வா வா மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட வா வா வா வா