← Back

Aalaliloo Song Lyrics

Singer : Swagatha S. Krishnan Music by : Sam C.S Female : Aalaliloo Aalaliloo Nee paada maranthida kettal ival Kannae yena muthae yena Nee konjatha un chella thugal ival Female : Aalaliloo Aalaliloo Nee paada maranthida kettal ival Sollamalae sollamalae Amma endruthaan unnai azhaipaval Female : Nee veesiya punnagai Pinnaal varutho Kelvi ondrai nenjil yenthi Unnai paarkutho Female : Kaadhal adhai sollavae Uyir vendam yenavae Kaathirunthen paarthirunthae Kaadhalai sollutho Female : Un kannil pada Un kaigal thoda Muthangal ida paarkindratho Ingethu vazhi Ingethu mozhi Illatha vali mullagutho Mounam ondru sollagutho Female : Un pol aval aavadhae Unnai unara Podhavillai endrunardhu Un kaatraagiraal Female : Nee oyivena saigaiyil Un thookam avalae Undhan kanavil thannai thedi Paadhangal theigiraal Female : Vannangal ila Un chinna nila Thannodu ula vaa endradho Thee nindra agal Un vazhvin nagal Unullae thaanai vidhaikudho Meendum unnai udhaikudho
பாடகி : ஸ்வாகதா எஸ். கிருஷ்ணன் இசையமைப்பாளர் : சாம் சி.எஸ் பெண் : ஆளாலிலோ ஆளாலிலோ நீ பாட மறந்திட கேட்டால் இவள் கண்ணே என முத்தே என நீ கொஞ்சாத உன் செல்ல துகள் இவள் பெண் : ஆளாலிலோ ஆளாலிலோ நீ பாட மறந்திட கேட்டால் இவள் சொல்லாமலே சொல்லாமலே அம்மா என்றுதான் உன்னை அழைப்பவள் பெண் : நீ வீசிய புன்னகை பின்னால் வருதோ கேள்வி ஒன்றை நெஞ்சில் ஏந்தி உன்னை பார்க்குதோ பெண் : காதல் அதை சொல்லவே உயிர் வேண்டாம் எனவே காத்திருந்தேன் பார்த்திருந்தேனே காதலை சொல்லுதோ பெண் : உன் கண்ணில் பட உன் கைகள் தொட முத்தங்கள் இட பார்கின்றதோ இங்கேது வழி இங்கேது மொழி இல்லாத வழி முள்ளாகுதோ மௌனம் ஒன்று சொல்லாகுதோ பெண் : உன் போல் அவள் ஆவதே உன்னை உணர போதவில்லை என்றுணர்ந்து உன் காற்றாகிறாள் பெண் : நீ ஓய்வென சாய்கையில் உன் தூக்கம் அவளே உந்தன் கனவில் தன்னை தேடி பாதங்கள் தேய்கிறாள் பெண் : வண்ணங்கள் இல்லா உன் சின்ன நிலா தன்னோடு உலா வா என்றதோ தீ நின்ற அகல் உன் வாழ்வின் நகல் உன்னுள்ளே தன்னை விதைக்குதோ மீண்டும் உன்னை உதைக்குதோ