← Back

Nee Uravaaga Song Lyrics

Singers : Shreya Ghoshal and Haricharan Music by : Ajeesh Male : Yelae yelaee Naanum melae Poren kaadhal naalaa Female : Nee uravaagha aasai Naan verenna pesa Male : Puyal oyaama veesa Udal thaanaaga koosa Ketten.. kaadhal oosaa..oh.. Female : Nee uravaagha aasai Naan verenna pesa Male : Oraa kann paarva Yedhedho pesa Oodhaari paiyan naanum Aanen nallaa.. Female : Nallum un vaasam Enmela veesa Aanenae kora pullum Vaanavillaa… Male : Kannaala nee killa Kaayam ulla Ennaatha naan solla…oh..hooo Female : Sollaamalae tholla Aalaa kolla… Allaaduren pulla. Oho..oohoo…ooo. Male : Kuppa koolam ponnaachu Kuttiaana thaeraachu Aathaadi unnaala Yedho aachu… Male : Sorrum chellaama Thookam illaama Yen pulla enna neeyum Aati vechaa.. Female : Ketkum munnaala Neeyum thannaala Onnaagha vaazha podu Kaadhal pichaa.. Male : Ennodu nee vandhaa Podhum ponnae.. Female : Illa-nu naan sonnaa Oh oh oh oooo….. Male : Selaa kattum poongothu Unkooda ninnaa dhaan gethu Venaamae veredhum sothu pathu Female : Nee uravaagha aasai Naan verenna pesa Male : Puyal oyaama veesa Udal thaanaaga koosa Ketten.. kaadhal oosaa..aa…
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகா் : ஹரிச்சரன் இசையமைப்பாளா் : அஜீஷ் ஆண் : ஏலே ஏலே நானும் மேலே போறேன் காதல் நாள பெண் : நீ உறவாக ஆச நான் வேறென்ன பேச ஆண் : புயல் ஓயாம வீச உடல் தானாக கூச கேட்டேன் காதல் ஓச ஓ பெண் : நீ உறவாக ஆச நான் வேறென்ன பேச ஆண் : ஓர கண் பார்வை ஏதேதோ பேச ஊதாரி பையன் நானும் ஆனேன் நல்லா பெண் : நாளும் உன் வாசம் என் மேல வீச ஆனேனே கோர புல்லும் வான வில்லா ஆண் : கண்ணால நீ கிள்ள காயம் உள்ள என்னாத்த நான் சொல்ல ஓஹோ பெண் : சொல்லாமலே தொல்ல ஆல கொல்ல அல்லாடுறேன் புல்ல ஓஹோ ஓஹோ ஆண் : குப்ப கூலம் பொன்னாச்சு குட்டியான தேராச்சு ஆத்தாடி உன்னால ஏதோ ஆச்சு ஆண் : சோரும் செல்லாம தூக்கம் இல்லாம ஏன் புள்ள என்ன நீயும் ஆட்டி வெச்ச பெண் : கேட்கும் முன்னால நீயும் தன்னால ஒன்னாக வாழ போடு காதல் பிச்ச ஆண் : என்னோடு நீ வந்தா போதும் பொன்னே பெண் : இல்லனு நான் சொன்னா ஓ ஓ ஓ ஓ ஆண் : சேல கட்டும் பூங்கொத்து உன்கூட நின்னா தான் கெத்து வேணாமே வேறேதும் சொத்து பத்து பெண் : நீ உறவாக ஆச நான் வேறென்ன பேச ஆண் : புயல் ஓயாம வீச உடல் தானாக கூச கேட்டேன் காதல் ஓச