← Back

Nigaredhu Enakku Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Female : Nigaryedhu enakku nigar yedhu Nigaryedhu enakku nigar yedhu Indha nilam engum paarthaalum Enakeedu kidaiyaadhu Nilam engum paarthaalum Enakeedu kidaiyaadhu Nigar yedhu enakku nigar yedhu Female : Dhisai naangum naan aadum medaiyandroo Haaa…aaa..aa Dhisai naangum naan aadum medaiyandroo Alai vilaiyaadum kadal endhan aadaiyandro Alai vilaiyaadum kadal endhan aadaiyandro Azhagaana puvi endhan jaadai androo En attathai pirar aada mudiyathandro En attathai pirar aada mudiyathandro Female : Nigaryedhu enakku nigar yedhu Female : Malarum vizhiyil indha ulagam muzhuthum Enai mandraadi nindraadumandroo Malarum vizhiyil indha ulagam muzhuthum Enai mandraadi nindraadumandroo Odiyum idaiyil pala kodigal pirandha kalai Pandhadi pandhadum andro Odiyum idaiyil pala kodigal pirandha kalai Pandhadi pandhadum andro Padai veettu maakaali naanae andro Kodi pottu nadaalum maanaeyandro Padai veettu maakaali naanae andro Kodi pottu nadaalum maanaeyandro Female : Nigaryedhu enakku nigar yedhu Male : Sakthi thandavam nettri kannanai Vittu povadhu aagathu..haaa..aaa..aa..aa Sakthi thandavam nettri kannanai Vittu povadhu aagathu Thannai pondravar illai endroru Pennin aanavam koodathu Thannai pondravar illai endroru Pennin aanavam koodathu Male : Ethikkum kodhikkum nadanamidum Sakthikkum enakkum idaiyil oru Ethikkum kodhikkum nadanamidum Sakthikkum enakkum idaiyil oru Vegam vara ragam vara thalam vara Baavam vara thudikkum Male : Aanava penmaiyai adakkum Aayiram nadagam nadathum Aanava penmaiyai adakkum Aayiram nadagam nadathum Sakthikkum padhikkum nadakkum kadhaiyai Mudikkum oruvan naan
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ் .விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : நிகரேது எனக்கு நிகரேது நிகரேது எனக்கு நிகரேது இந்த உலகமெங்கும் பார்த்தாலும் எனக்கீடு கிடையாது நிகரேது எனக்கு நிகரேது……….. பெண் : திசை நான்கும் நான்ஆடும் மேடையன்றோ ஹா..ஆஅ..ஆ திசை நான்கும் நான்ஆடும் மேடையன்றோ அலை விளையாடும் கடல் எந்தன் ஆடையன்றோ அலை விளையாடும் கடல் எந்தன் ஆடையன்றோ அழகான புவி எந்தன் ஜாடையன்றோ என் ஆட்டத்தை பிறர் ஆட முடியாதன்றோ…. என் ஆட்டத்தை பிறர் ஆட முடியாதன்றோ.. பெண் : நிகரேது எனக்கு நிகரேது……….. பெண் : மலரும் விழியில் இந்த உலகம் முழுதும் எனை மன்றாடி நின்றாடுமன்றோ மலரும் விழியில் இந்த உலகம் முழுதும் எனை மன்றாடி நின்றாடுமன்றோ ஓடியும் இடையில் பல கொடிகள் பிறந்த கலை பந்தாடி பந்தாடும் அன்றோ ஓடியும் இடையில் பல கொடிகள் பிறந்த கலை பந்தாடி பந்தாடும் அன்றோ படை வீட்டு மாகாளி நானேயன்றோ கொடி போட்டு நாடாளும் மானேயன்றோ படை வீட்டு மாகாளி நானேயன்றோ கொடி போட்டு நாடாளும் மானேயன்றோ பெண் : நிகரேது எனக்கு நிகரேது……….. ஆண் : சக்தி தாண்டவம் நெற்றிக் கண்ணனை விட்டுப் போவது ஆகாது..ஹா…ஆஅ சக்தி தாண்டவம் நெற்றிக் கண்ணனை விட்டுப் போவது ஆகாது.. தன்னைப் போன்றவர் இல்லை என்றொரு பெண்ணின் ஆணவம் கூடாது தன்னைப் போன்றவர் இல்லை என்றொரு பெண்ணின் ஆணவம் கூடாது ஆண் : எத்திக்கும் கொதிக்கும் நடனமிடும் சக்திக்கும் எனக்கும் இடையில் ஒரு எத்திக்கும் கொதிக்கும் நடனமிடும் சக்திக்கும் எனக்கும் இடையில் ஒரு வேகம் வர ராகம் வர தாளம் வர பாவம் வரத் துடிக்கும் ஆண் : ஆணவப் பெண்மையை அடக்கும் ஆயிரம் நாடகம் நடத்தும் ஆணவப் பெண்மையை அடக்கும் ஆயிரம் நாடகம் நடத்தும் சக்திக்கும் பதிக்கும் நடக்கும் கதையை முடிக்கும் ஒருவன் நான்…….