← Back

Poon Thendralai Song Lyrics

Singer : Alka Ajith Music by : James Vasanthan Female : Hoo hoo hoo hoo hoho hoo ooo Hoo hoo hoo hoo hoho hoo Female : Poon thendralai Thedi sendru Vaan pon oli veesa chollu Female : Poon thendralai Thedi sendru Yaar kandathu sollu Vaan pon oli veesa cholli Yaar sonnathu sollu Female : Kattupaadu illathu Vanna poochi engae Thattupaadu illaamal Ellaam undu ingae Vittupoga ennodu Enthan ullam illa Chillana veesum venpani kaatril Ullam silirthiduthae Female : Hoo hoo hoo hoo hoho hoo ooo Hoo hoo hoo hoo hoho hoo Hoo hoo hoo hoo hoho hoo ooo Hoo hoo hoo hoo hoho hoo Female : Poon thendralai Thedi sendru Yaar kandathu sollu Vaan pon oli veesa cholli Yaar sonnathu sollu Female : Silu silukira kaathodu Sruthi padithida povoma iIsai ithuvena thedi povoma Vaa vaa vaa Female : Sala salagira aathodu Jathi padithida povoma Alai nuraigalin oosai ketpoma Vaa vaa vaa Female : Vinmeenae vinmeenae En veetodu odivaayen Sellathae sellathae Nee ennodu vasithidu dhinamae Female : Hoo hoo hoo hoo hoho hoo ooo Hoo hoo hoo hoo hoho hoo Female : Poon thendralai Thedi sendru Yaar kandathu sollu Vaan pon oli veesa cholli Yaar sonnathu sollu Female : Minu minukira megathin Mazhai rasithida vendama Muthal thuliyethu thedi paarpoma Vaa vaa vaa Female : Siru kuruvigal joraaga Irupidathinil thoothaaga Vadivamaithidum seithi ketpoma Vaa vaa vaa Female : Unnodu unnodu Un veetodu kootipoyen Ennodu ennodu Oru kavi paadi kalithidu dhinamae Female : Hoo hoo hoo hoo hoho hoo ooo Hoo hoo hoo hoo hoho hoo Female : Poon thendralai Thedi sendru Yaar kandathu sollu Vaan pon oli veesa cholli Yaar sonnathu sollu Female : Kattupaadu illathu Vanna poochi engae Thattupaadu illaamal Ellaam undu ingae Vittupoga ennodu Enthan ullam illa Chillana veesum venpani kaatril Ullam silirthiduthae Female : Hoo hoo hoo hoo hoho hoo ooo Hoo hoo hoo hoo hoho hoo Hoo hoo hoo hoo hoho hoo ooo Hoo hoo hoo hoo hoho hoo
பாடகர் : அல்கா அஜித் இசையமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன் பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ….. ஹோஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ பெண் : பூந்தென்றலை தேடிச் சென்று வான் பொன் ஒளி வீசச் சொல்லி பெண் : பூந்தென்றலை தேடிச் சென்று யார் கண்டது சொல்லு வான் பொன் ஒளி வீசச் சொல்லி யார் சொன்னது சொல்லு பெண் : கட்டுப்பாடு இல்லாத வண்ண பூச்சி எங்கே தட்டுப்பாடு இல்லாமல் எல்லாம் உண்டு இங்கே விட்டுப் போக என்னோடு எந்தன் உள்ளம் இல்ல சில்லென வீசிடும் வெண்பனி காற்றில் உள்ளம் சிலிர்த்திடுதே பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ….. ஹோஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…… ஹோஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ பெண் : பூந்தென்றலை தேடிச் சென்று யார் கண்டது சொல்லு வான் பொன் ஒளி வீசச் சொல்லி யார் சொன்னது சொல்லு பெண் : சிலு சிலுக்குற காத்தோடு ஸ்ருதி படித்திட போவோமா இசை எதுவென தேடிப் போவோமா வா வா வா பெண் : சல சலக்குற ஆத்தோடு ஜதி படித்திட போவோமா அலை நுரைகளின் ஓசை கேட்போமா வா வா வா பெண் : விண்மீனே விண்மீனே என் வீட்டோடு ஓடிவாயேன் செல்லாதே செல்லாதே நீ என்னோடு வசித்திடு தினமே பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ பெண் : பூந்தென்றலை தேடிச் சென்று யார் கண்டது சொல்லு வான் பொன் ஒளி வீசச் சொல்லி யார் சொன்னது சொல்லு பெண் : மினு மினுக்குற மேகத்தின் மழை ரசித்திட வேண்டாமா முதல் துளியெது தேடிப் பார்ப்போமா வா வா வா பெண் : சிறு குருவிகள் ஜோராக இருப்பிடத்தினை தோதாக வடிவமைத்திடும் செய்தி கேட்போமா வா வா வா பெண் : உன்னோடு உன்னோடு உன் வீட்டோடு கூட்டிப் போயேன் என்னோடு என்னோடு ஒரு கவி பாடி களித்திடு தினமே பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ… ஹோஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ பெண் : பூந்தென்றலை தேடிச் சென்று யார் கண்டது சொல்லு வான் பொன் ஒளி வீசச் சொல்லி யார் சொன்னது சொல்லு பெண் : கட்டுப்பாடு இல்லாத வண்ண பூச்சி எங்கே தட்டுப்பாடு இல்லாமல் எல்லாம் உண்டு இங்கே விட்டுப் போக என்னோடு எந்தன் உள்ளம் இல்ல சில்லென வீசிடும் வெண்பனி காற்றில் உள்ளம் சிலிர்த்திடுதே பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ