← Back

Pudhiya Ulagai Song Lyrics

Singer : Vaikom Vijayalakshmi Music by : D. Imman Female : Pudhiya ulagai pudhiya ulagai Thedi pogiren ennai vidu Vizhiyin thuliyil ninaivai karaithu Odi pogiren ennai vidu Female : Pirivil thodangi poothathai Pirivil mudinthu pogiren Meendum naan meela pogiren Dhooramaai vaazha pogiren Female : Pudhiya ulagai pudhiya ulagai Thedi pogiren ennai vidu Vizhiyin thuliyil ninaivai karaithu Odi pogiren ennai vidu Female : Maarbil keerinaai Ranangalai varangal aakinaai Tholil yerinaai Enai innum uyaram aakinaai Female : Un vizhi pola mannil engum Azhagu illai endren Un vizhi inghu kanneer sintha Vilagi enghae sendren Melae nindru unnai naalum Kaanum aasaiyil Female : Pudhiya ulagai pudhiya ulagai Thedi pogiren ennai vidu Female : Yaarum theendida Idangalil manathai theendinaai Yaarum paarthidaa Sirippai en idhazhil theetinaai Female : Un manam pola vinnil engum Amaithi illai endren Un manam indru vendaam endrae Paranthu enghae sendren Veroor vaanam veroor vaazhkai Ennai yerkuma Female : Pudhiya ulagai pudhiya ulagai Thedi pogiren ennai vidu Female : Pirivil thodangi poothathai Pirivil mudinthu pogiren Meendum naan meela pogiren Dhooramaai vaazha pogiren Female : Pudhiya ulagai pudhiya ulagai Thedi pogiren ennai vidu
பாடகி : வைக்கோம் விஜயலக்ஷ்மி இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு விழியின் துளியில் நினைவை கரைத்து ஓடி போகிறேன் என்னை விடு பெண் : பிரிவில் தொடங்கி பூத்ததை பிரிவில் முடிந்து போகிறேன் மீண்டும் நான் மீள போகிறேன் தூரமாய் வாழ போகிறேன் பெண் : புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு விழியின் துளியில் நினைவை கரைத்து ஓடி போகிறேன் என்னை விடு பெண் : மார்பில் கீறினாய் ரணங்களை வரங்களாக்கினாய் தோளில் ஏறினாய் எனை இன்னும் உயரமாக்கினாய் பெண் : உன் விழி போல மண்ணில் எங்கும் அழகு இல்லை என்றேன் உன் விழி இங்கு கண்ணீர் சிந்த விலகி எங்கே சென்றேன் மேலே நின்று உன்னை நாளும் காணும் ஆசையில் பெண் : புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு பெண் : யாரும் தீண்டிட இடங்களில் மனதை தீண்டினாய் யாரும் பார்த்திடா சிரிப்பை என் இதழில் தீட்டினாய் பெண் : உன் மனம் போல விண்ணில் எங்கும் அமைதி இல்லை என்றேன் உன் மனம் இன்று வேண்டாம் என்றே பறந்து எங்கே சென்றேன் வேறோர் வானம் வேறோர் வாழ்க்கை என்னை ஏற்குமா பெண் : புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு பெண் : பிரிவில் தொடங்கி பூத்ததை பிரிவில் முடிந்து போகிறேன் மீண்டும் நான் மீள போகிறேன் தூரமாய் வாழ போகிறேன் பெண் : புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு