← Back

Kandum Kanamal Song Lyrics

Singer : Sadhana Sargam Music by : Vidyasagar Female : {Kandum kaanaamal Vizhi kaanpathu yen Kettum kelaamal Sevi saaippathu yen} (2) Female : Vanthu povathu yen Thanthu ketpathu yen Female : Kandum kaanaamal Vizhi kaanpathu yen Kettum kelaamal Sevi saaippathu yen Female : Ninaivugal pola Marathiyum vendum Naettrum neenga Naalai vendum Female : Thanimaigal theera Thunaiyum vendum Thaangum thozhlil Saainthida vendum Female : Arugilae vantha pothilum Yeno thooramae Ninaivinilae thengum gnyaabagam Neengumo entha naalumae Female : Seruvom seruvom Vaazhvill….. Female : Kandum kaanaamal Vizhi kaanpathu yen Kettum kelaamal Sevi saaippathu yen Female : Ahaaa…aaaa….ahaaa..aaa.aaa…. Female : Uravugal neengi Vaazhum vaazhvil Yengum nodigal Sumai ena theriyum Female : Thiraikadal odi Thedum thedal Theerum pothu Tholainthathu theriyum Female : Siragugal vaangum aasaiyil Vaanai neenginom Vidaigalai thedum aavalil Kelvipol naalum thenginom Female : Maaruthal aaruthal Aagumae….. Female : Kandum kaanaamal Vizhi kaanpathu yen Kettum kelaamal Sevi saaippathu yen Female : Vanthu povathu yen Thanthu ketpathu yen Female : Kandum kaanaamal Vizhi kaanpathu yen Kettum kelaamal Sevi saaippathu yen
பாடகி : சாதனா சர்கம் இசையமைப்பாளா் : வித்யாசாகர் பெண் : { கண்டும் காணாமல் விழி காண்பது ஏன் கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது ஏன் } (2) பெண் : வந்து போவது ஏன் தந்து கேட்பது ஏன் பெண் : கண்டும் காணாமல் விழி காண்பது ஏன் கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது ஏன் பெண் : நினைவுகள் போல மறதியும் வேண்டும் நேற்றும் நீங்க நாளை வேண்டும் பெண் : தனிமைகள் தீர துணையும் வேண்டும் தாங்கும் தோளில் சாய்ந்திட வேண்டும் பெண் : அருகிலே வந்த போதிலும் ஏனோ தூரமே நினைவினிலே தேங்கும் ஞாபகம் நீங்குமோ எந்த நாளுமே பெண் : சேருவோம் சேருவோம் வாழ்வில் பெண் : கண்டும் காணாமல் விழி காண்பது ஏன் கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது ஏன் பெண் : ஆஹா ஆஆ….. ஆஹா ஆ ஆ….. பெண் : உறவுகள் நீங்கி வாழும் வாழ்வில் ஏங்கும் நொடிகள் சுமையென தெரியும் பெண் : திரைகடல் ஓடி தேடும் தேடல் தீரும் போது தொலைந்தது தெரியும் பெண் : சிறகுகள் வாங்கும் ஆசையில் வானை நீங்கினோம் விடைகளை தேடும் ஆவலில் கேள்வி போல் நாளும் தேங்கினோம் பெண் : மாறுதல் ஆறுதல் ஆகுமே பெண் : கண்டும் காணாமல் விழி காண்பது ஏன் கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது ஏன் பெண் : வந்து போவது ஏன் தந்து கேட்பது ஏன் பெண் : கண்டும் காணாமல் விழி காண்பது ஏன் கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது ஏன்