← Back

Aathoram Poothamalli Song Lyrics

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : K. Chakravarthy Lyrics by : Kannadasan Male : Aathoram poothamalli Aalolam paadum valli Aathoram poothamalli Aalolam paadum valli Aadi varum mundhanai eduthu Aadi varum mundhanai eduthu Vettura vettum thattura thattum Kottudhu melam konjudhyu thaalam Raani en raani Female : Ammadi kutti Male : Aathoram poothamalli Aalolam paadum valli Male : Koondhal thottu naan methai poduven Koodal kooduven sindhu paaduven Indha mappilla sondha mappilla Enna vittu unna ponnu paarkkava Male : Ungappanukkenna Ada kaiyila kaasu..hae haei Ungappanukkenna kaiyila kaasu Oorula poyi maapilla paarthaan Ada je ada je je Female : Ammadi kutti Female : Endhan vaanil orae chandiran Indrum endrum orae indhiran Endhan vaanil orae chandiran Indrum endrum orae indhiran Ethanai naatkal suthiya podhum Athaan needhaan sathiyam idhu thaan Raaja en raaja Male : Kannukutti Male : Aathoram poothamalli Aalolam paadum valli Male : Aathu vellamo kaathil aadudhu Aasai vellamoo kaattil theduthu Masam muppadhum pesa ennudhu Madiyil vaithu isai paada solludhu Male : Suthura kannu ha ha ah Nikkal ponnu hae hae Suthura kannu Nikkal ponnu Aasaiyil indru podadi onnu Raani en raani Female : Thanga katti Female : Kanni kaattil orae sambavam Kannil nenjil orae mandhiarm Kanni kaattil orae sambavam Kannil nenjil orae mandhiarm Ithanai kaalam eppadi irundhom Eppadi ennai eppadi izhuthaai Raaja en raaja Male : Rasukutti Male : Aathoram poothamalli Aalolam paadum valli Aathoram poothamalli Aalolam paadum valli Aadi varum mundhanai eduthu Aadi varum mundhanai eduthu Vettura vettum thattura thattum Kottudhu melam konjudhyu thaalam Raani en raani Female : Ammadi kutti
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : கே. சக்ரவர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஆத்தோரம் பூத்தமல்லி ஆலோலம் பாடும் வள்ளி ஆத்தோரம் பூத்தமல்லி ஆலோலம் பாடும் வள்ளி ஆடி வரும் முந்தானை எடுத்து ஆடி வரும் முந்தானை எடுத்து வெட்டுற வெட்டும் தட்டுற தட்டும் கொட்டுது மேளம் கொஞ்சுது தாளம் ராணி என் ராணி பெண் : அம்மாடி குட்டி……… ஆண் : ஆத்தோரம் பூத்தமல்லி ஆலோலம் பாடும் வள்ளி ஆண் : கூந்தல் தொட்டு நான் மெத்தை போடுவேன் கூடல் கூடுவேன் சிந்து பாடுவேன் இந்த மாப்பிள்ளை சொந்த மாப்பிள்ளை என்ன விட்டு உன்ன பொண்ணு பார்க்கவா ஆண் : உங்கப்பனுக்கென்ன அட கையில காசு …ஹே ஹேய் உங்கப்பனுக்கென்ன கையில காசு ஊருல போயி மாப்பிள்ளை பார்த்தான் அட ஜே அட ஜே ஜே பெண் : அம்மாடி குட்டி.. பெண் : எந்தன் வானில் ஒரே சந்திரன் இன்றும் என்றும் ஒரே இந்திரன் எந்தன் வானில் ஒரே சந்திரன் இன்றும் என்றும் ஒரே இந்திரன் எத்தனை நாட்கள் சுத்தியபோதும் அத்தான் நீதான் சத்தியம் இதுதான் ராஜா என் ராஜா ஆண் : கன்னுக்குட்டி……… ஆண் : ஆத்தோரம் பூத்தமல்லி ஆலோலம் பாடும் வள்ளி ஆண் : ஆத்து வெள்ளமோ காத்தில் ஆடுது ஆசை வெள்ளமோ கட்டில் தேடுது மாசம் முப்பதும் பேச எண்ணுது மடியில் வைத்து இசை பாட சொல்லுது ஆண் : சுத்தற கண்ணு ஹா ஹா ஹா நிக்கல பொண்ணு ஹே ஹே சுத்தற கண்ணு நிக்கல பொண்ணு ஆசையில் இன்று போடடி ஒண்ணு ராணி என் ராணி பெண் : தங்க கட்டி……. பெண் : கன்னிக் காட்டில் ஒரே சம்பவம் கண்ணில் நெஞ்சில் ஒரே மந்திரம் கன்னிக் காட்டில் ஒரே சம்பவம் கண்ணில் நெஞ்சில் ஒரே மந்திரம் இத்தனை காலம் எப்படி இருந்தோம் எப்படி என்னை இப்படி இழுத்தாய் ராஜா என் ராஜா ஆண் : ராசாக்குட்டி…….. ஆண் : ஆத்தோரம் பூத்தமல்லி ஆலோலம் பாடும் வள்ளி ஆத்தோரம் பூத்தமல்லி ஆலோலம் பாடும் வள்ளி ஆடி வரும் முந்தானை எடுத்து ஆடி வரும் முந்தானை எடுத்து வெட்டுற வெட்டும் தட்டுற தட்டும் கொட்டுது மேளம் கொஞ்சுது தாளம் ராணி என் ராணி பெண் : அம்மாடி குட்டி………