← Back

Kanavu Kaanum Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : Kanavu kaanum vaazhkkai yaavum Kalainthu pogum kolangal Kanavu kaanum vaazhkkai yaavum Kalainthu pogum kolangal Male : Thuduppu kooda baaram endru Karaiyai thedum odangal Kanavu kaanum vaazhkkai yaavum Kalainthu pogum kolangal Male : Pirakindra pothae… Pirakindra pothae… irakkindra thedhi Irukkindra thenbadhu Mei thaanae Male : Aasaigal enna….aaaa… Aasaigal enna aanavam enna Uravugal enbadhum Poi thaanae Male : Udambu enbathu…uuu… Udambu enbathu unmaiyil enna Kanavugal vaangum Pai thaanae… Male : Kanavu kaanum vaazhkkai yaavum Kalainthu pogum kolangal Thuduppu kooda baaram endru Karaiyai thedum odangal Male : Kanavu kaanum vaazhkkai yaavum Kalainthu pogum kolangal Male : Kaalangal maarum… Kaalangal maarum… kolangal maarum Vaalibam enbathu Poi vesham Male : Thookathil paadhi…eeee Thookathil paadhi… yekkathil paadhi Ponathu poga Edhu meedham Male : Pedhai manithanae… Pedhai manithanae Kadamaigal indrae Seivathil thaanae aanatham Male : Kanavu kaanum vaazhkkai yaavum Kalainthu pogum kolangal Thuduppu kooda baaram endru Karaiyai thedum odangal Male : Kanavu kaanum vaazhkkai yaavum Kalainthu pogum kolangal
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள் கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள் ஆண் : துடுப்புக்கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள் கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள் ஆண் : பிறக்கின்ற போதே பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி இருக்கின்ற தென்பது மெய்தானே ஆண் : ஆசைகள் என்ன… ஆசைகள் என்ன ஆணவம் என்ன உறவுகள் என்பதும் பொய்தானே ஆண் : உடம்பு என்பது… உடம்பு என்பது உண்மையில் என்ன கனவுகள் வாங்கும் பை தானே ஆண் : கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள் துடுப்புக்கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள் ஆண் : கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள் ஆண் : காலங்கள் மாறும் காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் வாலிபம் என்பது பொய் வேஷம் ஆண் : தூக்கத்தில் பாதி… தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி போனது போக ஏது மீதம் ஆண் : பேதை மனிதனே… பேதை மனிதனே கடமைகள் இன்றே செய்வதில் தானே ஆனந்தம் ஆண் : கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள் துடுப்புக்கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள் ஆண் : கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்